வெறும் ப்ரா… மேலாடையை திறந்து விட்டு.. இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டும் மீரா ஜாஸ்மின்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை மீரா ஜாஸ்மின் ( Meera Jasmine ) ‘சூத்ரதாரன்’ என்கிற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி, நடிகர் மாதவனுக்கு ஜோடியாக 2002 ஆம் ஆண்டு, ‘ரன்’ படத்தில் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர்.

இந்த படத்தை தொடந்து, ‘பாலா’, ‘புதியகீதை’, ‘ஆஞ்சிநேயா’ ,என பல தமிழ் படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக மாறினார்.’ரன், சண்டக்கோழி’ படங்கள் மூலம் ‘2 கே’ ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். துறுதுறு, பரபரவென இருக்கும் அவரது நடிப்பும், பேச்சும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த ஒன்று.

அவரது இடத்தை இதுவரையிலும் வேறு எந்த நடிகையாலும் நிரப்ப முடியவில்லை என்பது உண்மை.கடந்த 2014 ஆம் ஆண்டு அணில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீரா ஜாஸ்மின், சில காலம் திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.

அந்த சமயத்தில் உடல் எடை கூடி குண்டானதால், இவர் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்றே கூறப்பட்டு வந்தது.தன்னுடைய இடம் மீண்டும் தனக்குத்தான் என்று சொல்லுமளவிற்கு சமூகவலைதளத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்களைப் பார்க்கும் போது தோன்றுகிறது.

20 பிளஸ் நடிகைகள் வெளியிடும் கிளாமரான புகைப்படங்களுக்கு ‘டப்’ கொடுக்கும் விதத்தில் நாளை 40 வயதைக் கடக்கப் போகும் மீரா சற்று முன் அதிரடியான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் மீரா ஜாஸ்மினுக்கு 40 வயது என யாரும் சொல்ல மாட்டார்கள். “உங்கள் சொந்த மேஜிக்கை உருவாக்குங்கள்” என்ற கேப்ஷனுடன் மீரா அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மீராவின் இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் இன்றைய இளம் நடிகைகளுக்குக் கண்டிப்பாகப் பொறாமை ஏற்படும் என்பது மட்டும் நிச்சயம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …