உங்களுக்கு ரொம்ப இறக்கமான மனசு.. – முன்னழகில் முக்கால் வாசி தெரிய.. சூட்டை கிளப்பும் மீரா ஜாஸ்மின்..!

வயதானாலும் அழகும்..ஸ்டைலும் குறையவில்லை என்பதை போல மீரா ஜாஸ்மின் ( Meera Jasmine ). சமீபகாலமா பகிர்ந்து வரும் படு கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

‘சூத்ரதாரன்’ என்கிற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி, நடிகர் மாதவனுக்கு ஜோடியாக 2002 ஆம் ஆண்டு, ‘ரன்’ படத்தில் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர், நடிகை மீரா ஜாஸ்மின். இந்த படத்தை தொடந்து, ‘பாலா’, ‘புதியகீதை’, ‘ஆஞ்சிநேயா’ ,என பல தமிழ் படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக மாறினார்.

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். மலையாளத்தில் இவர் நடித்த “பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம்’ என்கிற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது உளப்பட பல விருதுகளை பெற்றார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு அணில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீரா ஜாஸ்மின், சில காலம் திரையுலகை விட்டு விலகியே இருந்தார். அந்த சமயத்தில் உடல் எடை கூடி குண்டானதால், இவர் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்றே கூறப்பட்டு வந்தது.

ஆனால் விமர்சனங்களையெல்லாம் தவிடுபொடி ஆக்கிய மீரா ஜாஸ்மின், கடுமையாக உடற்பயிற்சி செய்து செம ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறி அதிர்ச்சி கொடுத்தது மட்டுமில்லாமல், சினிமாவிலும் ரீ-எண்ட்ரி கொடுத்தார்.

---- Advertisement ----

இவர் தற்போது மகள் என்கிற மலையாள படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை சத்யன் அந்திக்காடு என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் எண்ட்ரி கொடுத்த மீரா ஜாஸ்மின், அதில் தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். ஆரம்பத்தில் ஹோம்லி லுக்கில் இருக்கும் படங்களை வெளியிட்டு வந்த மீரா ஜாஸ்மின், தற்போது அதிரடி கிளாமர் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இருக்கும் படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது லோ நெக் பிராக்கில் கவர்ச்சியாக அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இதன்மூலம் தான் கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பி விட்டதை மீராஜாஸ்மின் சூசகமாக தெரியப்படுத்தியுள்ளார் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

---- Advertisement ----