சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகை மீரா கிருஷ்ணா-வா இது..? – வைரல் வீடியோ..!

கோட்டயத்தை பூர்வீகமாகக் கொண்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த மீரா கிருஷ்ணா தமிழ் மற்றும் மலையாள சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் ஒரு பேட்டியில் தனது தோல் மற்றும் முடி பராமரிப்பு பற்றிய சில பியூட்டி டிப்ஸ் கூறியிருக்கிறார். அந்த வகையில் இந்தக் கட்டுரையில் இன்று மீரா கிருஷ்ணா தன் அழகை மேலும் அழகாக காட்ட என்ன செய்கிறார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

மீரா கிருஷ்ணாவின் அழகுக்கு முக்கிய காரணமாக திகழ்வது கற்றாழை ஜெல் தான் .இதை மாய்ஸ்ராய்சராக அவர் பயன்படுத்தி வருகிறார்.

மேலும் பியூட்டி பார்லருக்கு செல்லக்கூடிய பழக்கமே அவருக்கு கிடையாது.இவர் வாரத்துக்கு மூன்று முறை தலைக்கு தேங்காய் எண்ணெயை வைத்து குளிக்க கூடிய பழக்கத்தை இன்று வரை கடைபிடிப்பதாக கூறுகிறார்.

மேலும் நடிகையாக இருப்பதால் கூந்தலை அடிக்கடி கலர், அயனிங், பண்ண வேண்டிய அவசியம் இருப்பதால் அதிகளவு முடி கொட்ட ஆரம்பித்தது.

ஆனால் கொட்டிய இடத்தில் முடிகளை மீண்டும் அதே அளவு வளர்வதற்கு தேங்காய் எண்ணெயை தேய்த்துக் குளித்தது தான் பலன் அளித்தது என்று கூறுகிறார்.

மேலும் இவரின் முக அழகுக்கு கற்றாழை, பால், பப்பாளி, தக்காளி முல்தான்பட்டி போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்துவதால் தான் இன்று வரை முகத்தில் முகப்பரு இல்லாமல் சரும வறட்சியிலிருந்து நிவாரணம் கிடைத்துள்ளதாம்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்நிலையில், மாடர்ன் உடையில் கடல் காற்றை வாங்கும் இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …