“ப்பா.. ஒன்னு போதும் நின்னு பேசும்…” – கருப்பு உடையில் கொள்ளை அழகை காட்டி மயக்கிய மேகா ஆகாஷ்..!

நடிகை மேகா ஆகாஷ், தமிழில் பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன். பூமராங். என்னை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்.

தன்னுடைய அழகாலும் வாட்டசாட்டமான தோற்றத்தாலும் எண்ணிலடங்கா ரசிகர்களைப் பெற்ற மேகா ஆகாஷ்-ற்கு சொல்லிக்கொள்ளும்படி ஹிட் படம் என்று எதுவும் அமையவில்லை. இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே சுமார் ரகம்தான்.

பேட்ட திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் இந்த படத்தில் இவர் சிறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். தவிர, ஹீரோயின் கிடையாது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வந்த இவர் தற்போது இந்தியிலும் கால் பதித்திருக்கிறார்.

இந்த வகையில் சேட்டிலைட் சங்கர் என்ற திரைப்படத்தில் என்ற ஹிந்தித் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் அக்டோபர் 31 லேடீஸ் நைட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மட்டுமில்லாமல் மழை பிடிக்காத மனிதன், யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விரைவில் இந்த படங்கள் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை மேகா ஆகாஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 35 லட்சம் ரசிகர்களை பெற்று இருக்கிறார்.

அவ்வப்போது அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கருப்பு நிற உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்த புகைப் படங்களில் கவர்ச்சி தேவதையாக தோன்றுகிறார் மேகா ஆகாஷ் என்று அம்மணியின் அழகை வர்ணித்து ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …