“காதல் சொல்ல வந்தேன்” பட ஹீரோயின் மேக்னாராஜா இது..? – வைரலாகும் புகைப்படங்கள்..! – ரசிகர்கள் ஷாக்..!

காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மேக்னா ராஜ் ( Meghana Raj ), தற்போது படு கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள் சீரியலில் மூலம் அறிமுகமானவர் ஜெரி. இவர் முதன் முறையாக தமிழில் ஹீரோவாக அறிமுகமான படம் ‘காதல் சொல்ல வந்தேன்.

இந்தப் படத்தில் தான் நாயகியாக அறிமுகமானார் தெலுங்கு நடிகை மேக்னா ராஜ். அதனை தொடர்ந்து கவிஞர் சினேகன் ஹீரோவாக நடித்த “உயர் திரு மற்றும் ‘420’ என்ற ‘நந்தா உட்பட ஒரு சில படங்களில் நடித்தார் மேக்னா ராஜ்.

அதன் பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.ஆகையால் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வந்தார். பின்னர் நடிகை மேக்னா ராஜ், தான் காதலித்து வந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை 2017ல் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்குப் பின் மூன்று மலையாள படங்களிலம், மூன்று கன்னட படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்குப் பின் அவரது உடல் எடை அதிகரித்திருந்தது.

இந்நிலையில், இவர் கர்ப்பமாக இருக்கும் போது  இவரது கணவர் எதிர்பாராத விதமாக மறைந்தார். இதனால், துவண்டு போன இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

மீண்டும் தன்னுடைய கணவர் என்னுடைய மகன் வடிவில் எனக்கு கிடைத்துள்ளார் என்று மகிழ்ச்சி அடைந்தார் மேக்னா. தற்போது, தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் படம் வரக்கூடாதுன்னு சொல்றது நீ யார்..? உதயநிதி ஸ்டாலின் நிறுவனத்தை விளாசும் விஷால்..!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் விஷால் தனது வெல்லந்தித்தன நடிப்பின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் …