தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி என நான்கு மொழிப்படங்களில் நடித்து வருபவர் இளம் நடிகை மெஹ்ரின் ( Mehreen Pirzada ). தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் நோட்டா ஆகிய படங்களில் நடித்தார்.
அந்த படங்களுக்குப்பிறகு இப்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் மெஹ்ரின்.
இந்த படத்தில் நடிகை சினேகா முக்கிய வேடத்தில் நடிக்க படத்தின் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கான நாயகி தேடப்பட்டு வந்தபோது, நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் மெஹ்ரினின் நடிப்பை பார்த்த தனுஷ் தான், அவர் இந்த வேடத்துக்கு சரியாக இருப்பார் என்று சொன்னாராம். அதன்பிறகே தனுஷின் படத்திற்குள் வந்திருக்கிறார் மெஹ்ரின்.
இந்நிலையில், கவர்ச்சி உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்துகொண்டிருகின்றன.
தோசை வடிவில் இருக்கும் வைரம் போன்ற மின்னும் கற்கள் பதித்த ப்ரா-வை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு பளிச்சிடும் வகையில் குட்டியான உடையில் ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கும் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.