இது தொடையா..? இல்ல, உரிச்சு வச்ச ப்ராய்லர் கோழியா..? – பளிங்கு தொடையை காட்டி பதற வைத்த மெஹ்ரீன் பிர்சாடா..!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபல தென்னிந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

இவர் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.

ஆனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலபடுத்தியது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் தான். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தமிழ் ரசிகர்களுக்குப் அலட்சியமான ஒருவராக மாறினார்.

தெலுங்கு மொழியை ஒப்பிடும்போது தமிழில் இவருக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. தமிழில் குடும்ப பாங்கான இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வரும் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தெலுங்கில் இனிமேல் மறைப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு படு கிளாமரான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுகிறார்.

பொதுவாகவே தென்னிந்திய சினிமா நடிகைகள் தெலுங்கில் அதிக கவர்ச்சி காட்டுவதும் தமிழில் கவர்ச்சியை குறைத்து காட்டுவதும் வாடிக்கையான ஒன்றுதான். அதனால், இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமே கிடையாது.

தற்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை தேடும் வேட்டையை துரிதப்படுத்தி இருக்கும் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் பட்டாஸ் திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த மெஹ்ரீன் பிர்சாடாவா இது…? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …