“நான் நீரின் குழந்தை” – டூ பீஸ்.. நீச்சல் உடையில் “பட்டாஸ்” ஹீரோயின் மெஹ்ரின்..! – கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

நெஞ்சில் துணிவிருந்தால் என்ற தமிழ் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான இளம் நடிகை மெஹ்ரின் பிர்சாடா ( Mehreen Pirzada )-விற்கு அந்த படம் நல்ல அறிமுகத்தை பெற்று கொடுக்கவில்லை.

தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வரும் மெஹ்ரின் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தின் மகன் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

படத்தில் இவருக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும் படத்தின் முதற்பாதியில் இவர் செய்யும் அலப்பறையான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

இதனை தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் வந்தாலும் முன்னணி ஹீரோக்களுடன் வாய்ப்பு வந்தால் மட்டும் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் அம்மணி.

தீவிரமா பட வாய்ப்புகளை தேடி வரும் இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு “நான் நீரின் குழந்தை” என கூறி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …