பாவாடையை தூக்கி…தொடையை முழுசாக காட்டி.. இளசுகளை மூச்சு முட்ட வைத்த “பட்டாஸ்” ஹீரோயின்..!

நடிகை மெஹரீன் பிர்சாடா ( mehreen pirzada ) திருமண செய்து கொண்டு, திரையுலகை விட்டே விலகுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் என தன்னுடைய திருமணம் நிறுத்தப்பட்டு விட்டதாக அறிவித்து ஷாக் கொடுத்தார்.

சந்தீப் கிஷன், விக்ராந்த் நடித்த நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மெஹ்ரீன் பிர்சாதா.விஜய் தேவரகொண்டா தமிழில் நடித்த நோட்டா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சயமானார்.

தனுஷ், சினேகா நடித்த பட்டாஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.தமிழில் படங்கள் இல்லாவிட்டாலும், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார்.

இதையும் படிங்க : பதின்ம வயதில்.. நீச்சல் உடையில்.. விஜய் பட நடிகை ரக்‌ஷிதா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

சமீபத்தில் மெஹ்ரீனுக்கும், ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரனும், காங்கிரஸ் தலைவருமான பவ்யா பிஷ்னோய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஜெய்ப்பூர் அரண்மனையில் செம்ம தடபுடலாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், திருமணம் நேரத்தில் கொரோனா தலை தூங்கியதால் இவர்களது திருமணம் தள்ளி போனதாக அறிவிக்கப்பட்டது.

தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தர் மெஹ்ரீன் பிர்சாடா. தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

இதையும் படிங்க : வைர தோசை ப்ரா.. – வித்தியாசமான உடையில்.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள “பட்டாஸ்” பட நடிகை..!

தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.தமிழில் இழுத்திப் போர்த்தி நடித்தாலும் தெலுங்கில் தாராள கவர்ச்சி காட்ட நடிகைகள் தயங்குவதில்லை.

ஏனெனில், அப்படி நடித்தால் மட்டுமே அங்கு மார்க்கெட்டை பிடிக்க முடியும்.இதை சரியாக புரிந்து கொண்ட மெஹ்ரின் தூக்கலான கவர்ச்சி காட்டி வருகிறார். ஒரு பக்கம் சினிமா வாய்ப்புக்காக தூக்கலான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அவர் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தொடையை காட்டி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களை சுண்டி இழுத்துள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

உடல் எடை கூடி.. ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் லட்சுமி மேனன்.. வைரலாகும் வீடியோ..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லட்சுமிமேனன். இவர் முதல் படத்திலிருந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து …