செல்ஃபி எடுத்த ரசிகருக்கு.. மியா கலிஃபா கொடுத்த பதிலை பாத்திங்களா..?

ஆபாச பட நடிகையான மியா கலிபா Instagram ஐ ஹட்டாக்க கூடிய வகையில் ஒவ்வொரு முறையும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிடுவார்.


அந்த வகையில் இவர் தற்போது செல்பி எடுத்த ரசிகர்களுக்கு கொடுத்த பதிலைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள். அப்படி என்ன பதிலை இவர் தந்தார் என்பது குறித்த பதிவை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

செல்பி எடுத்த நடிகருக்கு..

லெபனான் நாட்டைச் சேர்ந்த மியா கலிபா 2000 ஆவது ஆண்டு அமெரிக்காவுக்கு குடிப்பெயர்ந்து சென்றார்கள். அங்கு இருக்கும் டெக்டோஸ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளம் கலை பட்டம் பெற்ற இவர் 18 வயதில் அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.


மேலும் இவர் ஆபாச பாலியல் வீடியோக்களில் 2014-ஆம் ஆண்டு முதல் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். மேலும் ஆபாச பாலியல் காணொளிகளில் இவர் தலையில் ஹிஜாப் அணிந்து தோன்றியதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் சர்ச்சைகள் வெடித்தது.

மியா கலிஃபா கொடுத்த பதில்..

இவர் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி பகுதியில் வசித்ததை அடுத்து மியா கலிபா என்ற பெயர் இவருக்கு ஏற்பட்டது. இவரது ட்விட்டர் பக்கத்தை சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ந்து வருவதால் அடிக்கடி ரசிகர்களின் கண்ணை கவர கூடிய புகைப்படங்களை வெளியிடுவார்.

---- Advertisement ----


அந்த வகையில் இவர் எப்போது புகைப்படங்களை வெளியிடுவார். அதை எப்படி ரசித்து ருசித்து பார்க்கலாம் என்று ஒரு பெரிய அளவு உலகளாவிய ரசிக்கப்பட்டாலும் இவருக்கு உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆச்சரியத்தில் உறைந்த ரசிகாஸ்..

அந்த வகையில் இவர் செல்பி எடுத்த ரசிகர்களுக்கு கொடுத்த பதிலை பார்த்தால் உறைந்து போவீர்கள் அப்படி அவர் என்ன செய்தார் தெரியுமா?

மாப்ள நடிகை மியா கலிபாவுடன் ரசிகர் ஒருவர் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.


இதனை பார்த்து ரசிகர்கள் மியா கலிபாவுடன் செல்பி எடுத்துக் கொண்டால் அவர் முகத்தில் குத்துவிடுவாரு உங்களுக்கு முகத்தில் குத்தினாரா என்று கலாய கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இதனை பார்த்த நடிகை மியா காலிஃபா அந்த நபரை டாக் செய்து நீங்கள் மிகவும் சுவையான மனிதர் என்னிடம் வந்து தன்மையாக செல்பி எடுத்துக் கொள்ளலாமா என்று அனுமதி வாங்கினீர்கள்.

ஆனால் மற்றவர்கள் என்னிடம் எதுவும் கேட்காமல் என் முகத்திற்கு முன்பு வந்து கேமராவை நீட்டுவார்கள் நீங்கள் உண்மையாகவே இனிமையானவர் என்று தன்னுடைய twitter பக்கத்தில் பதிலளித்திருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் காட்டு தீ போல பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
மேலும் இந்த விஷயம் தெரியாத நண்பர்களுக்கு அவர் ஷேர் செய்து வருவது மூலம் மியா கலிபா கொடுத்த பதில் பிரபலமாகியுள்ளது.

அவரது பதிலை நீங்கள் விளக்கமாக பார்க்க கீழே கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய எக்ஸ் தள பக்கத்தை கிளிக் செய்தால் போதும் https://x.com/miakhalifa/status/879463365395042305

---- Advertisement ----