“முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணு..” – வயசு பசங்களை சூடேற்றும் மிருணாளினி ரவி..!

நடிகை மிருணாளினி ரவி ( Mirnalini Ravi )  டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட தளங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகை.

தற்போது சினிமா நடிகையாகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார். இணைய பக்கங்களில் பிரபலமாகி சினிமாவிற்கு வரும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.

இதற்கு முழுமூச்சாக அச்சாரம் போட்டவர் என்றால் அது நடிகை மிருணாளினி ரவி என்று கூறலாம். இணைய பக்கங்களில் இவருடைய நடிப்பு மற்றும் நடன திறமையை பார்த்த இயக்குனர் கௌதம் இவரை தன்னுடைய படத்தில் ஹீரோயினாக முடிவு செய்தார்.

Mirnalini Ravi
Mirnalini Ravi

ஆனால் சில பொருளாதார பிரச்சனைகள் சிக்கிய காரணத்தினால் இந்த படம் ட்ராப் ஆனது. ஆனால் அதனை தொடர்ந்து தமிழ் என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்கள் தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான எனிமி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சினிமா பின்புலம் பெரிதாக இல்லாத காரணத்தினால் கவர்ச்சி காட்டினால் தான் காலத்தை கடத்த முடியும் என்பதால் சமீப காலமாக படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

Mirnalini Ravi
Mirnalini Ravi

சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு சென்றிருந்த நடிகை அங்கே தன்னுடைய பின்னழகு அப்பாட்டமாக தெரிய உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை ஆட்டி ஆட்டம் போட்ட வீடியோவை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

Mirnalini Ravi
Mirnalini Ravi

படுமோசமான ஆட்டங்களையும் அசைவுகளையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார் நடிகை மிருணாளினி ரவி. இந்நிலையில் பச்சை நிறத்திலான டைட்டான டாப் அணிந்து கொண்டு தன்னுடைய அங்கங்கள் எடுப்பாக தெரியம்படி போஸ் கொடுத்து தன்னுடைய கண் பார்வையால் முடிஞ்சா கண்ட்ரோல் பண்ணு பாப்போம் என்று கூறுவது போல போஸ் கொடுத்திருக்கிறார்.

Mirnalini Ravi
Mirnalini Ravi

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று கூறுகிறார் நடிகை மிருனாளினி ரவி.

Mirnalini Ravi
Mirnalini Ravi

எனவே இவருக்கு தொடர்ந்து படங்களில் பட வாய்ப்புகள் கிடைக்கும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருக்க போகிறது இவருடைய சினிமா எதிர்காலம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.