செக்ஸி குயின்.. என்னா ஷேப்பு.. உடலோடு ஒட்டிய உடையில் உஷ்ணத்தை கூட்டும் மிருணாளினி ரவி..!

மிருணாளினி ரவி : தமிழ் சினிமா என்றாலே கேரளாவிலிருந்து அல்லது மும்பையில் இருந்து தான் நடிகைகள் வரவேண்டும் அவர்களைத்தான் தமிழ் சினிமா நடிகர்களுக்கு பிடிக்கும் என்ற நிலை இருந்தது.

ஆனால், சமீப காலமாக நிவேதா பெத்துராஜ் அதுல்யா ரவி மிருணாளினி ரவி என அடுத்தடுத்து ஐஸ்வர்யா மேனன் என அடுத்தடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளாக உருவெடுத்து வருகிறார்கள்.

டப்ஸ்மாஷ், டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் மூலம் பிரபலமானவர் நடிகை மிருணாளினி ரவி தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமைகளை இப்படியான செயல்களில் வெளிக்காட்டி வந்த நடிகையை முருகனுக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது.

தமிழில் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்திலும் தெலுங்கில் வால்மீகி என்ற படத்தில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் சாம்பியன் என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகர் விஷால் ஹீரோவாக நடித்திருந்த எனிமி திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்திருந்தார்.

சமீபத்தில், நடிகர் சியான் நடிப்பில் வெளியான கோப்ரா என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வரும் மிருணாளினி ரவி சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்.

தன்னுடைய கிளாமர் அப்பில் ஆக தன்னுடைய எடுப்பான பின்னழகு நம்புகிறார் நடிகை மிருணாளினி ரவி என்பது இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும் பொழுது தெரிய வருகிறது.

காரணம், தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டும் விதமான உடைகளையே தேர்வு செய்து அணிகிறார் அம்மணி. இந்நிலையில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்,, என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …