Breaking News

“எல்லாமே அப்பட்டமா தெரியுதே…” – ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டிய மிர்ணாளினி ரவி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார். தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிருணாளினி, தற்போது கோப்ரா படத்தின் வெளியீட்டிற்காக தயாராகி விட்டார்.

தற்போது எம்ஜிஆர் மகன், கோப்ரா, மற்றும் சில தமிழ் படங்கள் கைவசம் வைத்துள்ளார். இவர் எந்த புகைப்படம் வெளியிட்டாலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது தன்னுடைய எடுப்பான முன்னழகை காட்டி போஸ் கொடுத்து “அமைதிக்கான மண்டலம்” என்று Caption வைக்க, உடனே கிளம்பிவிட்டார்கள். இதை பார்த்த ஒரு ரசிகர் “இது மிர்ணாளினி இல்ல, லோ பட்ஜெட் மியா கலீஃபா..!.. எல்லாமே பச்சையா தெரியுதே..” என்று வர்ணித்துள்ளார்.

---- Advertisement ----

Check Also

என்னங்கடா கொடும இது.. வீட்டிற்கு வந்த பார்சல்.. பிரித்து பார்த்து ஷாக் ஆன அனிதா சம்பத்..!

தமிழ் செய்தி தொகுப்பாளரும், தமிழ் மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நடிகை அனிதா சம்பத் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய …