மோசமான கவர்ச்சி ஊடையில்.. பின்னழகை எடுப்பாக காட்டி.. கிக் ஏற்றும் மிர்ணாளினி..!

நடிகை மிர்ணாளினி ரவி ( Mirnalini Ravi ) தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள், நடிகைகள் பலருக்கும் தங்களது படங்கள் தீபாவளி நாளில் வெளியாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த அளவிற்கு தீபாவளி ரிலீஸ் என்பது விசேஷமானது.இன்னும் சிலருக்கு அப்படியான வாய்ப்பு அமையாமல் தான் இருக்கிறது. ஆனால், கதாநாயகியாக நடிக்கும் இரண்டு படங்கள் ஒரே நாளில், அதுவும் தீபாவளி நாளில் வெளியாகிறது என்றால் அது ஒரு அதிர்ஷ்டம் தான்.

விஜய் சேதுபதி, சமந்தா நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் கிளைமாக்சில் வரும் ஏலியன் ஆக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் டிக் டாக் பிரபலம் மிர்ணாளினி ரவி.

அதன்பின் சுசீந்திரன் இயக்கத்தில் 2019ல் வெளிவந்த ‘சாம்பியன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெலுங்கிலும் அதே வருடம் வெளிவந்த ‘கட்டலகொன்டா கணேஷ்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த தீபாவளிக்கு நவம்பர் 4ம் தேதி மிர்ணாளினி ரவி கதாநாயகியாக நடித்த ‘எனிமி, எம்ஜிஆர் மகன்’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

தியேட்டர்களில் வெளியாகும் ‘எனிமி’ படத்தில் விஷால் ஜோடியாகவும், ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘எம்ஜிஆர் மகன்’ படத்தில் சசிகுமார் ஜோடியாகவும் நடித்துள்ளார்.

மற்றவர்களுக்கெல்லாம் இந்த வருட தீபாவளி சிங்கிள் தீபாவளி, ஆனால், மிர்ணாளினிக்கு மட்டும் டபுள் தீபாவளி.

இந்நிலையில், பின்னழகு எடுப்பாக தெரியும் கவர்ச்சி உடையில் குளுகுளுவென இருக்கும் தனது புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து கமெண்டி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …