தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.அப்படி வந்தவர் மிருணாளினி ரவி.
இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிரு, தற்போது Enemy படத்திற்கான படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியுள்ளார். தற்போது பாண்டிராஜ் பட ஹீரோயின் கணக்காக பாவாடை, தாவணியில் கொள்ளை அழகில் மிளிரும் மிர்ணாளினி ரவியை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.
சமீபத்தில் கூட, தன்னுடைய எடுப்பான பின்னழகை காட்டி போஸ் கொடுத்து “BE A GOOD ASS” என்று Caption வைக்க, உடனே கிளம்பிவிட்டார்கள், Miru Army-ஐ சேர்ந்தவர்கள். அதிலும் சில ரசிகர்கள் “இது மிர்ணாளினியா, இல்ல மியா கலீஃபாவா..?” என்று கேட்டனர்.
இந்நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள மிர்ணாளினி ரவி, டூ பீஸ் நீச்சல் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்ற ஆசையில் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தன்னுடைய பெரிய பெரிய திறமைகளை காட்டு காட்டு என காட்டி விடுவது என வெறியுடன் இருக்கிறார் அம்மணி. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள், அம்மணியின் பிகினி தரிசனத்தை பார்க்க ஏக்கத்துடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.