“சட்டையை கழட்டி விட்டு.. உள்ளாடை தெரிய..” – உஷ்ணத்தை கூட்டும் ராஜா ராணி நடிகை மீஷா கோஷல்..!

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நான் மகான் அல்ல என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை மிஷா கோஷல் ( Misha Goshal ).சினிமா மட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை மிஷா கோஷல்.

தொடர்து, ராஜா ராணி, வடகறி உள்ளிட்ட பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தார். இந்நிலையில், இவர் நடிப்பில் உருவான “மூச்” என்ற படத்தில் இவர் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார்.

குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே மிஷா-வை பார்த்திருப்பார்கள் ரசிகர்கள்.ஆனால், மூச் படத்தை படு கவர்ச்சியாக நடித்துrரசிகர்களை ஷாக் ஆக்கினார்.

பட வாய்புகளுக்கான வேட்டையில் உள்ள இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது சட்டையை கழட்டி விட்டு தன்னுடைய உள்ளாடை தெரியும் படி படு சூடான கவர்ச்சி போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

போடு தக்காளி.. ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் வெளியானது..! வேற லெவல் வெறித்தனம்..!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு …