“காட்டு தேக்கு.. தரமான நாட்டுக்கட்ட..” – கட்டுக்கடங்கா கவர்ச்சி உடையில்.. நடிகை சந்திரிகா ரேவதி..!

பிரபல மாடல் அழகியும், நடிகையுமான சந்திரிகா ரேவதி ( Chandrika Revathi ) சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு என படங்களில் துணை நடிகையாக நடித்து வரும் இவர் ஹீரோயின் ஆகும் ஆசையில் இணையத்தில் கவர்ச்சி தேவதையாக வலம் வருகிறார்.

இயற்கையும், இசையும் எனக்கு மிகவும் பிடித்தவை என பதிவு செய்யும் அம்மணி படு சூடான கவர்ச்சி உடையில் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

புகைப்படங்கள் மட்டுமே வெளியிடாமல் அவ்வப்போது ரீல்ஸ் விட்டும் வருகிறார் சந்திரிகா ரேவதி.

அந்த வகையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், காட்டு தேக்கு.. தரமான நாட்டுக்கட்ட.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …