“நீச்சல் தெரியாது. ஆனால், நீந்த பிடிக்கும் ” – நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட சிகரம் தொடு நடிகை மோனல் கஜ்ஜார்..!

தமிழில் வெளிவந்த ‛சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன்’ படங்களில் நடித்தவர் நடிகை மோனல் கஜ்ஜார் ( Monal Gajjar ).

குஜராத்தை சேர்ந்த இவர், தமிழில் வாய்ப்பில்லாததால் பிற மொழிகளில் நடித்து வந்தார்.நீண்ட இடைவெளிக்கு பின், தமிழுக்கு குத்தாட்ட நடிகையாக வந்திருக்கிறார்.

முன்னணி ஹீரோ நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.தடகள விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஒரு குத்தாட்ட காட்சி இடம்பெறுகிறது.

இதற்காக ஐதரபாத்தில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட செட்போடப்பட்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

இதில் மோனல் கஜ்ஜார் படு கவர்ச்சியாக ஆடியுள்ளார். என்ட்ரியாகும் போதே ஹீரோயினாக அறிமுகம் ஆன இவர் குத்தாட்ட நடிகை ரேஞ்சுக்கு இறங்கி வந்து விட்டாரே..! என உச் கொட்டி வருகிறார்கள் அம்மணியின் நலம் விரும்பிகள்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் “நீச்சல் தெரியாது, ஆனால், நீந்த பிடிக்கும் ” என கூறி பிகினி உடையில் இருக்கும் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் லைக்குகள் பெற்று வரும் அந்த புகைப்படம் இதோ,

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …