“மெழுகு சிலை.. செம்ம ஹாட்..” – கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடித்த மோனல் கஜ்ஜர்..!

நடிகை மோனல் காஜர் ( Monal Gajjar ) தமிழில் 2014 ஆம் வெளியான “சிகரம் தொடு” படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். வங்கியில் வேலை செய்து வந்த இவர் பின்னர் திரைத்துறைக்கு வந்தது என்னவோ இவரது யோகா ஆசிரியரின் யோசனையால் தான்.

1987 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்த இவர் வணிகவியல் துறையில் பட்டம் பெற்ற பிறகு வங்கியில் வேலை செய்து வந்தார்.

பின்னர் தன்னுடைய யோகா ஆசிரியரின் அறிவுரைபடி 2011 ஆம் ஆண்டு ரேடியோ மிர்ச்சி நடத்திய அழகி போட்டியில் கலந்து கொண்டு மிஸ் குஜராத் பட்டதை வென்றார். இவர் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானது தெலுங்கில் கடந்த 2012 அம ஆண்டு வெளியான ‘சுடிகாடு’ என்ற திரைப்படத்தின் மூலம் தான். பின்னர், 2012 ஆம் ஆண்டு வெளியான “டிராகுலா ” எனும் மலையாள படத்தில் நடித்து திரை துறையில் அறிமுகமானார்.

தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இவர், பிக் பாஸ் வீட்டில் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து வருகிறார். இதனால் பிக் பாஸ் தெலுங்கு ரசிகர்கள் இவரை விமர்சித்து வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் பிறந்து வளர்ந்த மோனல் கஜ்ஜர் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த ஒரு திரைப்பட நடிகை மற்றும் மாடலும் கூட.

கடந்த 2012-ஆம் ஆண்டு சுடிகடு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரைதுறைக்கு அறிமுகமான இவர் பின்னர் டிராகுலா என்ற மலையாள படத்திலும், மை என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சிகரம் தொடு படத்தில் நடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர். பின்னர் வானவராயன் வல்லவராயன் படத்திலும் நடித்துள்ளார்.

தமிழில் இவர் நடித்த இரண்டு திரைப்படங்களுமே ஒரே நாளில் வெளியாகி, ரசிகர்களிடயே நல்ல விமர்ச்சனங்களை பெற்று ரசிகர்கள் ரசிக்கும் வைகையில் இருந்தது. இப்படங்களுக்கு பின்னர் இவர், குஜராத்தி, மராத்தி, ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் ஒரு முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அழகான மாடர்ன் உடையில் பார்க்க மெழுகு சிலை போல் இருக்கும் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!

முதன் முதலில் அது நடந்தது.. ரொம்ப ஸ்பெஷலாக உணர்ந்தேன்.. பிரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!

கடந்த 2017ம் ஆண்டில் மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரியா பவானி ஷங்கர். அடுத்து கடைக்குட்டி செல்லம் …