நடிகை மற்றும் அவரது தாய் என இருவரையும் வேட்டையாடிய ஜெயிலர் வில்லன்..! – திடுக்கிடும் உண்மை..!

ஜெயிலர் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் நடிகர் விநாயகன் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

மிரட்டல் வில்லனாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தின் வெற்றிக்கு இவருடைய கதாபாத்திரமும் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.

இறுதியில் இவர் சினிமாவில் மட்டும் வெள்ளம் கிடையாது. நிஜத்திலும் வில்லன் தான் என்று சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன்பு மாடல் அழகியும், நடிகையுமான மிருதுளா என்பவரை நடிகர் விநாயகன் படுக்கைக்கு அழைத்துள்ளார். மட்டுமில்லாமல் அவரை மிரட்டி அவருடைய தாயையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்.

மேலும் பல கட்டங்களில் பாலியல் ரீதியாக பல்வேறு வகைகளில் என்னை தொந்தரவு செய்திருக்கிறார் என புகார் கொடுத்திருக்கிறார் நடிகை மிருதுளா.

மேலும் புகாரின் பேரில் விநாயகனை கைது செய்து விசாரணை நடத்திய பொழுது ஆமாம் சம்பந்தப்பட்ட நடிகை கூறிய புகார் உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்த சம்பவம் போதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

எங்கள பாத்தா முட்டாளா தெரியுதா..? – லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சவுக்கு சங்கர் கேள்வி..!

சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் …