பளிங்கு சிலைகளுக்கு நடுவே சிலை போல காட்சி அளிக்கும் மிருணாள் தாக்கூர்..!! வைரலாகும் புகை படங்கள்..!!

மிருணாள் தாக்கூர் ‘சீதாராமன்’ என்ற மாபெரும் வெற்றி படத்தின் மூலம் அனைத்து ரசிகர்கள் முன்பும் இவரது புகழ் வெளிச்சத்திற்கு வந்தது.இந்த படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பின் மூலமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் என்று சொன்னால் மிகை ஆகாது. இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் கன கட்சிதமாக இவருக்கு பொருந்தியது.

இந்த படத்தில் இவர் ஒரு மகாராணி என்னும் கதாபாத்திரம் இவருக்கு கொடுக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போலையே மிகவும் அழகாகவும் வசீகரமாக இருப்பதால் அனைத்து ரசிகர்களுக்கும் இவரை பிடித்து போய்விட்டது.

இவர் ஆரம்ப கால முதல் மராத்தி சினிமாவில் தனது திரைப்பட பயணத்தை தொடங்கினார். இவர் 2014 ‘விட்டி தண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக மராத்தியில் அறிமுகமானார்.

பிறகு இவருக்கு நடிக்கும் வாய்ப்பு போதிய அளவு மராத்தியில் கிடைக்காததால் 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் அன்பு சோனியா, சூப்பர் 30 போன்ற திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.இந்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் ஹிந்தியில் வர ஆரம்பித்தது.

பிறகு 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சீதாராமன்’ என்னும் படத்தில் துலுக்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் மூலமாகவே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி போன்ற அனைத்து துறைகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Mrunal Thakur (@mrunalthakur)

இந்த படத்திற்குப் பிறகு மேலும் ஹிந்தியில் நிறைய பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் இருந்தது. பிறகு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நிறைய கவர்ச்சியான போட்டோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். சீதாராமன் திரைப்படத்தில் மிகவும் ஒழுக்கமான உடை அணிந்து காட்சி தந்ததால் இவரை பற்றி சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சிகரமான போட்டோக்கள் வெளியாகி வந்தன.

முதலில் அனைவரும் இந்த போட்டோக்கள் அனைத்தும் மாஃபிங் செய்யப்பட்டது என்று நினைத்தார்கள். பின்னர் இவரது instagram பதிவிலேயே இந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்து மக்கள் அனைவரும் அதிர்ச்சி ஆனார்கள்.

பிறகு நிறைய போட்டோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வந்த மிர்ணல் தாக்கூர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

குஷி ஜோதிகா எல்லாம் பின்னால போயிடு.. ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் அனசுயா பரத்வாஜ்..!

தற்போது 38 வயதாகும் நடிகை அனசுயா பரத்வாஜ் 2003 ஆம் ஆண்டு நாகா என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். …