Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

ப்பா.. இது தொடையா..? இல்ல, பெரிய சைஸ் பால்கோவா சிலையா..? – உச்ச கட்ட கவர்ச்சியில் மிருணாள் தாகூர்..!

இந்திய நடிகையான மிருணாள் தாகூர் (Mrunal Thakur)முதல் முதலாக மராட்டி திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகுக்கு அறிமுகமானார். மேலும் பல ஹிந்தி சீரியல்களில் நடித்து இருக்கக்கூடிய இவர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க ராஷ்மிகா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வெளிவந்த சீதா ராமம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

முதல் படத்திலேயே தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி தென்னிந்திய சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் ரசிகர்களையும் அதிகளவு பெற்று இருக்கிறார். எனவே தான் இவரது இன்ஸ்டா பக்கத்தை அதிக அளவு ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.

Mrunal Thakur

Mrunal Thakur

தெலுங்கில் இவர் நானியின் முப்பதாவது படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருப்பது பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுமார் ஆறு கோடி வரை தனது சம்பளத்தை வாங்கி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் படு பிஸியாக இருப்பதோடு ரசிகர்களின் எண்ணங்களுக்கு ஏற்றபடி விதவிதமான புகைப்பட சூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவேற்றுவார்.

புகைப்படங்களோடு நின்று விடாமல் ஒரு சில வீடியோக்களையும், ரீல்சையும் பதிவிட்டு வரும் இவரது வீடியோக்களையும் புகைப்படங்களையும் ரீல்சையும் பார்ப்பதற்கு என்று ஒரு ரசிகர் படை உள்ளது என்று கூறலாம்.

Mrunal Thakur

Mrunal Thakur

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இவரது மேனி அழகு பக்குவமாக தெரிவதால் பக்குவம் இல்லாத விடலைகள் அனைத்தும் இந்த போட்டோக்களை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தில் முன்னழகு தெரியக்கூடிய வேளையில் தொடை அழகும் பக்காவாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் பளிங்கி தொடையை பதுங்கிப் பதுங்கிப் பார்க்கிறார்கள்.

Mrunal Thakur

Mrunal Thakur

மேலும் சில ரசிகர்கள் தொடை அழகி ரம்பாவை ஓரம் கட்ட கூடிய அளவுக்கு இவரது தொடை அழகு உள்ளதாக கூறி இருக்கிறார்கள். எத்தனை கோடி கண்கள் இருந்தாலும் இது போன்ற காட்சிகளை பார்ப்பதற்கு பத்தாது என்று ஒரு சில ரசிகர்கள் அவர்களது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தில் வேகமாக பரவி வரும் இந்த புகைப்படத்திற்கு அதிகளவு லைக்குகளை கொடுத்து இவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருப்பதோடு மீண்டும் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கட்டாயம் வந்து சேரும் என்பதை ரசிகர்கள் உறுதியாக கூறி இருக்கிறார்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top