டூ பீஸ் நீச்சல் உடையில்… இளசுகளை திக்குமுக்காட வைத்த மும்தாஜ்..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

சமீப காலமாக குடும்பப்பாங்கான அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை மும்தாஜ் ( Mumtaj ). பொதுவாகவே கவர்ச்சியை விரும்பும் நடிகைகளுக்கு மத்தியில், அழகான சேலையில் பளிச்சென்று இருக்கிறார் மும்தாஜும் ஒருவர்.

தனது கவர்ச்சியினாலும், அழகான பேச்சாலும், கிக்கான பார்வையினாலும் எப்போதுமே ஈர்ப்பார், சினிமாவில் கிளாமராக நடித்தாலும் சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அழகாகவும் அம்சமாகவும் தான் இருக்கிறது.

சாக்லேட் படத்தில் வரும் மல மல மருதமலை என்ற பாடலில் ஒரு டவலை கையில் வைத்து கொண்டு அவர் ஆடின ஆட்டம் யாராலும் மறக்க முடியாது. அப்படிப்பட்ட மும்தாஜ் சமூகவலைத்தளத்தில் மிகவும் அமைதியாக, குடும்பப்பாங்கான புகைப்படங்களையே வெளியிட்டு வருகிறார்.

ஏழுமலை படத்தில் சிம்ரனுக்கு தங்கையாக வரும் மும்தாஜ் படம் முழுவதும் கச்சிதமான கவர்ச்சியை காட்டி இருப்பார். லக்ஸ் பாப்பா என்ற பாடலுக்கு அர்ஜூனுடன் அவர் ஆடிய ஆட்டமும் யாராலும் மறக்க முடியாது. பல படங்கள் அவரது கவர்ச்சிகாவவே கல்லா கட்டியதும் நிதர்சனமான உண்மை .

இவர் நடிக்கும் எல்லா படங்களிலும் ஹீரோயின்களுக்கு நிகரான கதாபாத்திரம் அவருக்கு எப்போதும் கிடைக்கின்றது.குஷி படத்தில் ஜோதிகாவை எந்த அளவுக்கு ரசிகர்கள் பார்த்தார்களோ அதே அளவிற்கு மும்தாஜின் கிறங்கடிக்கும் கொஞ்சும் தமிழையும் ரசித்தார்கள்.கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற ஒரு பாடலுக்கும் பலர் அடிமையானார்கள்.

குஷி படம் வெளிவந்து அன்று முதல் இன்று வரை கட்டிப்புடிடா பாடலை தொலைக்காட்சியில் போட்டாலே ரசிக்காதவர்களே இல்லை. அந்த பாடலுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு தான்.’மோனிஷா என் மோனலிசா’ என்கிற காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ்.

இந்த படத்தை தொடர்ந்து, குஷி, ஸ்டார், லூட்டி உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து, ரசிகர்களை கிறங்கடித்தார்.இவர் கடைசியாக தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘ராஜாதி ராஜா’ என்கிற படத்தில் நடித்தார்.

இதை தொடர்ந்து 10 வருடங்களுக்கு பின் ‘வளையம்’ என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது முதல் படமான ‘மோனிஷா என் மோனலிசா’ படத்தில் நடிக்கும் போது இவருக்கு 18 வயது தான்.

அப்போதே, எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சி காட்டி யாருப்பா இந்த பொண்ணு என்று ரசிகர்களை தேட வைத்தார்.அந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் நீச்சல் உடையில் நடித்திருப்பார். அந்த புகைப்படங்கள் தற்போது இணைய ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ஒரே நைட் தான்.. 4 மாசம்.. காதலன் செய்த வேலை.. பிரியா பவானி ஷங்கர் கண்ணீர்..!

ரியா பவானி ஷங்கர் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி. 1989 டிசம்பர் 31ம் தேதி …