யாரை நம்புவது என்று தெரியாமல் முழிக்கும் பொதுஜனம்…. எதுக்குனா? நடிகர் ராஜ்கிரணின் பேசிக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் முனீஸ்!

சமீபத்தில் ராஜ்கிரன் தனது வளர்ப்பு மகளான ஜீனத் பிரியா சின்னத்திரையில் நடித்து வரும் ஒரு நடிகரை முகநூல் வழியாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அந்த திருமணத்திற்கும் தங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் தனக்கு ஒரே மகன் மட்டும் தான் இருக்கிறார் என்று செய்தி வெளியிட்டு இருந்தார்.

மேலும் தனது வளர்ப்பு மகளை திருமணம் செய்து கொண்ட முனீஸ் பற்றிய தவறான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்த ராஜ்கிரணுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணமாக  வீடியோ ஒன்றை முனீஸ் வெளியிட்டிருக்கிறார்.

 அதில் தன் அன்பு மனைவியின் ஆசைப்படி அவருக்கு கல்யாண பரிசாக புதிய பிசினஸ் ஒன்றை இந்த மாத இறுதியில் ஆரம்பிக்க இருப்பதாகவும் அதற்கு அவருடைய நண்பர்கள் உறவுகள் மற்றும் மீடியா நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துள்ளார்.

 இது மட்டும் அந்த செய்தியில் இடம்பெற்றிருக்கவில்லை. செய்தியின் ஹைலைட் என்னவென்றால் தற்போது முனிஸ் தன்னுடைய மனைவிக்காக அவரின் சொந்த ஊரில் சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் ஒரு வீட்டை கட்டி வருகிறார். இந்த வீட்டு கட்டுமான பணிகள் வரும் இரண்டு மாதங்களில் முடிந்து விடும் தருவாயில் அந்த வீட்டை

 மனைவிக்கு பரிசளிக்க இருப்பதாகவும் அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு அனைவரும் வந்து தங்களை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்த  வீடியோவை பார்த்த அனைவரையும் அனைவரும் யாரை நம்புவது என்று எங்களுக்கு தெரியவில்லை. மேலும் ராஜ்கிரண் கூறியதுபோல முனிஸ்  அப்படிப்பட்ட நபராக இருந்தால் இதையெல்லாம் செய்வாரா எனவும் இது ராஜ்கிரணுக்கு அவர் கொடுத்த மிகச்சிறப்பான பதிலடி என்றுதான் கருதுகிறார்கள்.

முனிஸ் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் தற்போது சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சன் டிவியில் வழிவந்த  சீரியல் மூலமாக தான் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் இந்த சீரியலில் இவரின் நடையே மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …