உடலோடு ஒட்டிய டைட்டான உடையில்.. மூச்சு முட்ட வைத்த மைனா நந்தினி..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

மைனா நந்தினி. சின்னத்திரை நடிகையான இவர், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மைனா நந்தினி என்றாலே கூடவே ஞாபகத்துக்கு வருவது இவருடைய முதல் கணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தான்.

இந்த தற்கொலை விவகாரம் குறித்து தன்னுடைய முதல் கணவரின் மாமியார் மைனா நந்தினிகுறித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். அதில் பெரும் பரபரப்பான ஒரு விஷயம் என்னவென்றால் தன்னுடைய முதல் கணவரை கடுப்பேற்றும் விதமாக பல விஷயங்களை மைனா நந்தினி செய்துள்ளார் என்பதுதான்.

திருமணத்திற்கு முன்பே இரண்டு முறை கர்ப்பம் தரித்து அதனை கருக்கலைப்பு செய்தவர் மைனா நந்தினி என்றும் மேலும் திருமணத்திற்கு பிறகு கணவருக்கு போன் செய்து நான் இந்த லாட்ஜில் தான் இருக்கின்றேன், என்னுடன் இத்தனை ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். இப்போ என்ன பண்ணலாம்ன்னு நினைக்கிற.. என்று அவரிடம் கூறி மனதளவில் அவரை காயப்படுத்தி சுகம் கண்டவர் மைனா நந்தினி என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இந்த விவகாரம் அடங்கி ஒடுங்கிய பிறகு தற்போது தன்னுடன் சீரியல் நடித்த இன்னொருவரை திருமணம் செய்து கொண்டு குழந்தை குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார்.

சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் யூடியூபில் மூலம் வருமானத்தை பெற தனியாக சேனல் ஒன்றை ஆரம்பித்து அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். அதேபோல இன்ஸ்டாகிராமில் பல சிறிய நிறுவனங்களின் பிராண்டுகளை புரமோட் செய்து வருகிறார்.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் தற்போதும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இந்த புகைப்படங்கள் லைக்குகளை பெற்று வருகின்றன. சூடான சினிமா செய்திகளை இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …