யப்பா… ஓவர் டைட்டான பேண்ட்… தொடையழகை பளிச்சென காட்டி.. சொக்க வைக்கும் மைனா நந்தினி..!

பிரபல சின்னத்திரை நடிகை மைனா நந்தினி சமீபகாலமாக சினிமாவிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை மைனா நந்தினி சினிமாவில் ஒரு ரவுண்டு வருவதற்கு முடிவு செய்திருக்கிறார் என்று தெரிகிறது. எனவே தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பார்த்தவுடன் சுண்டியிழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கவர்ச்சி குயினாக வலம் வந்து கொண்டிருக்கும் மைனா நந்தினி சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாயுமானார்.

குழந்தை பிறந்த பிறகும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவ்வாறு மைனா விங்க்ஸ் என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்,

தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் நடிகை மைனா நந்தினி. இதுதான் எங்களுடைய புதிய வீடு.. பெரிய வீடு.. ஆனால் வாடகை வீடு எல்லோரும் நாங்கள் வீடு வாங்கி விட்டதாக கூறுகிறார்கள். இது உண்மை கிடையாது. இது வாடகை வீடுதான்.

நாங்கள் புது வீடு வாங்க இன்னும் 20 வருடங்கள் ஆகும் யோகேஷ் ஆசைப்படி வீட்டின் வரவேற்பறையில் ஒரு பெரிய ரெக்லைனரை வாங்கி போட்டு இருக்கிறோம். இது அவருடைய சிறுவயது ஆசை எனவே இதனை வாங்கி போட்டிருக்கிறோம் என்று தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகருடன் பகிர்ந்துகொண்டார்.

இந்நிலையில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றையும் ரசிகருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நடிகை மைனா நந்தினி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …