“என்னா ஷேப்பு.. டைட்டான உடையில்..” அது எடுப்பாக தெரிய.. ரசிகர்களை உறைய வைத்த மைனா நந்தினி..!

சீரியல்களில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகை மைனா நந்தினி. விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் இணையவாசிகள் மத்தியிலும் மைனா நந்தினி என்ற பிரபலமானவர்.

சரவணன் மீனாட்சி சீரியல் தான் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் பெயரையும் பெற்றுக் கொடுத்தது. இதன் மூலம் மைனா நந்தினி என்று தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நந்தினி.

அதன்பிறகு சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தொடர்ந்து சினிமாவிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுக்க தொடங்கினார். மட்டுமில்லாமல் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த விருமன் திரைப் படத்தில் கார்த்திக்கு அண்ணியாக நடித்திருந்தார். மட்டுமில்லாமல் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கின்றன. இவர் நடித்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வழக்கம் போல வைரலாகி வருகிறது. மோசம் என்று சொல்லி விடாதபடி இருக்கும் கவர்ச்சியான உடைகளை தேர்வுசெய்து அணியும் மைனா நந்தினி அதேபோல தற்பொழுதும் இறுக்கமான உடை அணிந்து கொண்டு கவர்ச்சி கன்னியாக நிற்கும் புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …