ஜாலியோ ஜிம்கானா..! – வெளிநாட்டில் சீரியல் நடிகை மைனா நந்தினி கும்மாளம்..! – வைரல் போட்டோஸ்..!

மைனா நந்தினி : தற்போதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகைகளின் மவுசு அதிகரித்து விட்டது இவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கிறது. இந்த நிலையில் சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கேரக்டரில் நடித்த நந்தினி பற்றிதான் தற்போது நான் கூறுகிறேன்.

 இந்த சீரியலில் அவர் நினைவாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் எனவே இவரின் பெயருக்கு முன்னால் மைனா நந்தினி என்று போட்டால் தான் அனைவருக்கும் ஃபேமிலியர் ஆக தெரியக்கூடிய நிலை இன்று உருவாகி விட்டது. இந்த அளவுக்கு அந்த கேரக்டரில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.

 தொடர்ந்து தற்போது மைனா நந்தினிக்கு நிறைய சீரியல் தொடர்கள் மட்டுமல்லாமல் படங்களிலும் நடிப்பு வாய்ப்பு கிடைக்கப் பெற்று அவர் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

 நடிகை மைனா நந்தினி வனிதாவை போலவே தனக்காக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து அதை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். எனவே இந்த சேனலுக்கு ஆக ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒன்றை பதிவு செய்து அதனை அதில் வெளியிடுவதில் இவரது வழக்கமான ஒன்றுதான்.

 தற்போது அவர் மகனுடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய அந்த நினைவுகளை பதிவிட்டிருக்கிறார். இந்த பிறந்தநாள் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷலான பிறந்த நாளாக இருக்கும் ஏனென்றால் இந்த பிறந்தநாளை இந்தியாவில் கொண்டாடாமல் அவர்கள் சிங்கப்பூர் சென்று குடும்பத்தோடு கொண்டாடி இருக்கிறார்கள்.

---- Advertisement ----

சிங்கப்பூர் என்றால் சும்மாவா எத்தனை இடங்கள் குழந்தைகளோடு சுற்றிப்பார்க்க இருக்கிறது தெரியுமா அவளையும் அவ்வளவையும் குடும்பத்தோடு பார்த்தால் அது மிகவும் மஜாவாக இருக்கும்.

 சம்பந்தப்பட்ட புகைப்படங்களை இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ரசிகர்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமடைந்து குழந்தைக்கு அவர்களின் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

குடும்பத்தோடு அவர் அங்கு சென்று மிகவும் மகிழ்ச்சியான முறையில் தன் மகனோடு கொண்டாடிய இந்த அற்புதமான நினைவுகளை  சக தோழிகளுக்கு பகிர்ததன் மூலம் அவர்களும் இனி இதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு வெளிநாடு செல்லலாம் என தெரிகிறது.

---- Advertisement ----