குழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா..? – கவர்ச்சி உடையில் மைனா நந்தினி..! – திணறும் இளசுகள்..!

நடிகை மைனா நந்தினி ( Myna Nandhini ) விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர். இப்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான்.சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நந்தினியை பின் தொடர்கின்றனர்.

அத்துடன் சொந்தமாக மைனா விங்ஸ் யூடியூப் சேனலையும் வைத்துள்ளார்.சீரியல்கள் மூலம் பிரபலமான மைனா நந்தினிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கிறார்.

தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரையில் காமெடி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மைனா நந்தினி, சரவணன் மீனாட்சி சீரியலின் மூலமாக ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து விட்டார்.

ஆரம்பத்தில் நந்தினி தன்னுடைய படபட பேச்சால் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும், இவருடைய காமெடி மற்றும் கலக்கலான தமிழ் உச்சரிப்பு மூலமாக மைனா கேரக்டரில் ரசிகர்களின் மனதில் தற்போது வரை இவருக்கு தனி இடம் இருந்து வருகிறது.அறிமுகமான புதிதில் கொளுக்கு மொழுக்கு என பார்த்தவுடன் பத்திக்கும் முகவட்டுடன் இளசுகளை சுண்டி இழுத்த மைனா நந்தினி கார்த்திகேயன் என்பவரை திடீரெனே திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், திருமணம் ஆன சில மாதங்களில் கார்த்திகேயன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து சக சீரியல் நடிகர் யோகேஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், டைட்டான லெக்கின்ஸ்.. டீசர்ட் சகிதமாக தன்னுடைய பிரமாண்டமான தொடையழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு குழந்தைக்கு தாயான பின்பும் இப்படியா..? என வாயை பிளந்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …