பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியா? நானே வருவேன்… தனுஷ் நடித்த திரைப்படம்!

ஜெகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன் மற்றும் தி கிரே மேன் என தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ஓடிடியில்  நேரடியாக  வெடி வந்தபோதும் இது ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெறாமல் சரியாக ஓடவில்லை என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படம்  படி 3 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது. இது ரசிகர்களின் பெருவாரியான ஆசையோடு இன்னும் சில கோடிகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் வெற்றிக்கு காரணம் அவரோடு இணைந்து நடத்திய நடித்த நித்யா மேனன் என்று கூறப்படுகிறது இவர் நடிப்பில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார். நடித்த அத்தனை நடிகர்களும் மிகச் சிறப்பான முறையில் நடித்திருந்ததால் இந்த படத்தின் வெற்றிக்கு  காரணமாக இருந்தது.

மாபெரும் வெற்றிக்கு பின் இவரது படம் நானே வருவேன் விரைவில் வெளிவர இருக்கிறது இந்தப் படத்தை இவர் அண்ணன் இயக்கியிருக்கிறார். கலைப்புலி எஸ் தாணு வின் இயக்கத்தில் உருவாகியுள்ள எந்த நானே வருவேன்  படம்.  இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார்.

இந்த படத்தினை வெளி விடுவதற்கு அழைத்து கட்ட நடவடிக்கைகளையும் படக்குழுவினர் செய்து  வருகிறார்கள் ரசிகர்களும் இப்படத்தை காணும் ஆவலில் எதிர்பார்த்து இருக்கிறார்கள் மீண்டும் தனுஷ்  இந்த படத்தின் வெற்றி பெறுவாரா?

வரும் செப்டம்பர் 30ஆம் தேதியன்று அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இடத்தில் இந்தப் படமானது வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்திற்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று பேசப்படுகிறது.

எனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும்  ஏழாம் தேதி  மாலை 4. 40 மணி அளவில் வெளியிடப்படும் என்று படத்தின்  தயாரிப்பாளரான கலைப்புலி தாணு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

எனினும் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்தால் மட்டுமே நான் இதனை உறுதி செய்ய முடியும் எது எப்படியோ நல்ல போட்டியாக இருந்தால் அதை எல்லோருக்கும் நல்லதாக அமையும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …