Nabah Natesh
Nabah Natesh

ஹை வோல்டேஜ் கிளாமர்..! – பாக்க பாக்க மூடு எகிறுது..! – கிறங்க வைத்த இளம் நடிகை நபா நடேஷ்..!

நடிகை நபா நடேஷ் ( Nabha Natesh ) தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக தற்சமயம் வலம் வரும் ஒரு நடிகை ஆவார். இவர் கவர்ச்சியில் உச்சகட்டமாக இறங்கி அனைவரையும் திக்கு முக்காட வைத்திருக்கிறார்.

இன்றைய கால சூழ்நிலையில் கவர்ச்சியின் மூலமே திரைப்படத்துறையில் நீண்ட நாட்கள் பயணிக்க முடியும் என்பதை சரியாக புரிந்து கொண்டார் நபா நடேஷ்.

நபா நடேஷ்
நபா நடேஷ்

நடிகை நபா நடேஷ் 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்த ஒரு இளம் நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் மாடல் துறைகளில் பணியாற்றி வந்த பிறகு தனது திறமையின் மூலம் திரைப்படத்துறையிலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் முதல் முதலாக கன்னட சினிமாவில் வஜ்ராகியா எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பின் மூலம் கன்னட சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து.

இதனை அடுத்து லீ, ஸஹிபா போன்ற அடுத்தடுத்து கன்னட திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் கன்னட சினிமாவில் மட்டுமே நடித்து வந்த நபா நடேஷ் அடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.நன்னோ தோத்ச்சு குந்துவாட்டே எனும் திரைப்படத்தில் முதன்முதலாக தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

---- Advertisement ----

நபா நடேஷ்
நபா நடேஷ்

பிறகு இவருக்கு தெலுங்கு சினிமாவில் பொற்காலம் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு தெலுங்கில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் அடுத்த அடுத்த திரைப்படங்களில் தெலுங்கில் நடித்து வந்த நபா நடேஷ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் வலம் வந்தார்.

மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு 63வது ஃபிலிம் பெயர் அவார்டு சவுத் விருதையும் வாங்கி சாதனை படைத்தார். இதற்குப் பிறகு நபீஸ் நிறைய தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

நபா நடேஷ்
நபா நடேஷ்

இந்த நிலையில் நபர் நடேஷ் தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இன்றி தவிர்த்து வருகிறார். இதனால் நிறைய கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பதிவிட்டு அவ்வப்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இப்படியான புகைப்படங்களின் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்புகளையும் மேலும் மேலும் அதிகரித்து வருகிறார்.

நபா நடேஷ்
நபா நடேஷ்

மேலும் நபா நடேசுக்கு தற்சமயம் நிறைய இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் நிறைய ரசிகர்களாக உள்ளனர். தன்னுடைய ரசிகர்களுக்காக நாளுக்கு ஒரு புகைப்படம் எடுத்து அனைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----