இந்த வயசுலயும் இப்படியா..? – வேற லெவல்..! – ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை நதியா..!

நதியா ( Nadhiya ) 1984-ல் சினிமாவுக்கு வந்தபோது, கமல்ஹாசன் இந்திய அளவில் அறியப்படுகிற நடிகர். மூன்றாம் பிறைக்காக தேசியவிருது வாங்கியிருந்தார். ஒரே வருடத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் அவரது படங்கள் 100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்திருந்தன.

அவருடன் இணைந்து நடிக்க இந்தியாவிலுள்ள முன்னணி நடிகைகள் அனைவரும் தயாராக இருந்தனர். அந்த காலகட்டத்தில் கமலுடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்த ஒரே ஒரு நடிகை நதியா.நதியாவின் பூர்வீகம் கேரளா.

அப்பா என்.கே.மொய்து கேரளாவின் தலசேரியை சேர்ந்த முஸ்லிம். அம்மா லலிதா திருவல்லாவை சேர்ந்த இந்து. இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள். 1984-ல் பாசில் தனது, நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு திரைப்படத்தில் நதியாவை அறிமுகப்படுத்தினார்.

இதையும் படிங்க : “ப்ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..? – லெக்கின்ஸ் பேண்ட்டில்.. என்னா ஸ்ட்ரெச்சிங்…” – ரசிகர்களை ஆட்டம் காண வைத்த நடிகை நதியா..!

ஷரீனா மொய்து என்ற அவரது பெயர் சினிமாவுக்கு சரியாக இருக்காது என்று நதிபோல ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற பொருளில் நதியா என்று அவருக்கு பெயர் வைத்தார். பிறகு அதுவே அவரது பெயராக நிலைபெற்றது.

80 – களில் பிசி நடிகையாக இருந்த நதியா 2004 ஆண்டு வெளியான எம்.குமரன் படத்தில் கம் பேக் கொடுக்கும்போது பலரையும் அச்சரியத்தில் ஆழ்த்தினார். இப்போது தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலது காலை எடுத்து வைத்தார்.அதனை தொடர்ந்து 90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இதையும் படிங்க : 55 வயசுலயும் இப்படியா..? – டைட்டான டீசர்ட்… லெக்கின்ஸ்.. அசத்தும் நதியா..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

அதன் பிறகு திருமணம் செய்து செட்டிலாகினார். அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நதியா மீண்டும் தமிழில் M குமரன் படம் மூலம் ரி என்ட்ரி கொடுத்து இப்போ வரை ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

உடல் தோற்றத்தில் மட்டுமல்லாது இன்றைய இளைஞர்களின் ஃபேவரட் இடமான சோஷியல் மீடியாக்களிலும் நதியா ஆக்டிவாக இருப்பார். அப்படி நதியா சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினசரி அவர் செய்யும் ஒர்க் அவுட் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அதில் இன்றைய இளைஞர்களுக்கு நிகராக உடலை வளைத்து அவர் செய்யும் பயிற்சிகள் நம்மையும் ஓட வைக்கிறது.அன்று முதல் இன்று வரை இவரின் இளமை கூடி காணப்படுவதால் அவரின் அழகின் ரகசியம் குறித்து பலரும் அவரிடம் கேட்டு நச்சரிக்கின்றனர்.

 

அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னைக்குமே நீங்க எங்களுக்கு Queent தான் என பதிவிட்டுள்ளனர்.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!