என்னங்க ட்ரெஸ் இது….? – படுக்கையில் வேற மாறி போஸ் கொடுத்துள்ள நதியா..! – வைரல் போட்டோஸ்..!

பூவே பூச்சூடவா படத்தில் அறிமுகமாகும் போது நடிகை நதியா எப்படி இருந்தாரோ அப்படி தான் இன்றும் இருக்கிறார். எண்பதுகளில் இளைஞர்களின் கனவு கன்னியாக்க திகழ்ந்த இவருக்கு ரசிகர்கள் பட்டாலும் ஏராளமாக அப்போதே இருந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார். திருமணம் ஆன பிறகு ஒரு நீண்ட இடைவெளியை திரை உலகிற்கு விட்ட இவர் 2004 ஆம் ஆண்டு எம் குமரன் என்ற திரைப்படத்தில் கம் பேக் கொடுத்திருந்தார்.

இந்த வயதிலும் இவரது பாடியை மிக பிட்டாக வைத்திருப்பதற்கு காரணம் இவர் செய்யும் ஒர்க் அவுட் தான். இன்றைய காலகட்டத்தில் உடல் பருமனால் அவதிப்பட்டு கொண்டிருக்க கூடிய வேளையில் சினிமா நடிகையான இவர் என்றும் இந்த அளவுக்கு பிட்டாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோசியல் மீடியாவில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்துவார். அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்களின் கண்கள் அகல விரிந்துள்ளது.

அட நம்ம நதியாவா இது என்று ரசிகர்கள் மூக்கின் மேல் விரலை வைக்கும்படி அவர் போட்டிருக்கும் புகைப்படத்தின் நிலை உள்ளது.மேலும் படுக்கையில் இவர் இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து விட்டார்கள் என்று கூறலாம். சுடிதாரில் காட்சி அளித்த தேவதை போல் இருந்த இவரா? இப்படி? என்று பலவிதமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

என்றுமே எவர்கிரீன் நடிகையாக இவர் திகழ்வதைப் பார்த்து ரசிகர்கள் பிட்னஸுக்கு காரணம் என்ன? எது போன்று உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள்? என்பது போன்ற பல கேள்விகளை கேட்டிருப்பதோடு எப்போது நீங்கள் மீண்டும் திரைப்படத்தில் நடிக்க வருவீர்கள் என்ற கேள்வியும் வைத்திருக்கிறார்கள்.

இதனை எடுத்து பல ரசிகர்கள் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் நதியா மிகவும் குஷியாக இருக்கிறார் என்று கூறலாம். இந்த போட்டோவை பார்த்து பல புதிய பட வாய்ப்புகள் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது என்று கூறுகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

குஷி ஜோதிகா எல்லாம் பின்னால போயிடு.. ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் அனசுயா பரத்வாஜ்..!

தற்போது 38 வயதாகும் நடிகை அனசுயா பரத்வாஜ் 2003 ஆம் ஆண்டு நாகா என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். …