நாக சைதன்யா திருமணம் செய்துகொள்ள விரும்பியது ஸ்ருதியை தானாம்..! – சமந்தாவை இல்லையாம்..!

சமந்தா ரூத் பிரபு ( Samantha ) மற்றும் நாக சைதன்யா இருவரும் அக்டோபர் 2 ஆம் தேதி விவாகரத்து செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பால் நாகசைதன்யா மற்றும் சாமந்தாவின்ன் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இருப்பினும், ஓ பேபி மற்றும் யு டர்ன் படங்களில் நடித்திருந்த சமந்தாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நாக சைதன்யா நினைக்கவில்லை என்று இப்போது கூறப்படுகிறது.

ஆனால், அதே சமயம் உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசனுடன் ( Shruti Hassan ) டேட்டிங் செய்து கொண்டிருந்தார். அதே சமயம் நாக சைதன்யாவின் தாய் சரிகா சைதன்யா ஸ்ருதி ஹாசனுடன் காதலில் இருப்பதை அறிந்திருந்தார்.

இது போன்ற சூழலில் விவாகரத்து தான் முடிவு..! – முதன் முறையாக போட்டு உடைத்த நாக சைதன்யா..!

சமீபத்தில் வெளியான் தகவலின்படி, சைதன்யாவும் ஸ்ருதியும் 2013 இல் ஒரு பொதுவான நண்பர் மூலம் சந்தித்தனர், அதன் பிறகு அவர்கள் பொதுவான நண்பரை தாண்டி தனியாக இறுக்கமான நட்பை வளர்த்துக் கொண்டனர் மற்றும் விரைவிலேயே  டேட்டிங்கும் செய்யத் தொடங்கினர்.

இரண்டு கலைஞர்களும் நேரில் சந்திக்காமல் ஒரு நாள் கூட செல்ல முடியாத நிலையில் அவர்கள் ஒரு காலத்தில் ஆசையின் உச்சத்தை எட்டியதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.

“அடடா.. அல்வா துண்டு இடுப் இடுப்..” – இளசுகளின் லேட்டஸ்ட் க்ரஷ் வைஷ்ணவியின் அசத்தல் போட்டோஸ்..!

இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு இருவருக்கும் இருந்த வேறு ஒரு பொதுவான நண்பரின் ஏதோ குழப்பம் ஏற்படவே இருவரும் பிரிந்தனர். அதனை தொடர்ந்து, சமந்தாவுடன் காதலில் விழுந்த நாக சைதன்யா எங்கே மீண்டும் காதல் தோல்வியில் முடிந்துவிடுமோ என எண்ணி அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார்.

இதனால், ஆப்ரேஷன் சக்சஸ் பேஷன்ட் டெட் என்று கூறுவது காதலில் வெற்றி பெற்று கல்யாணத்தில் தோற்று விட்டார் நாக சைதன்யா. சமந்தாவிற்கு நெருக்காமானவர்கள் இவ்வளவு அவசரமாக ஏன் திருமணம்.. நிதானமாக செயல் படலாமே என பல வகைகளில் எடுத்துக்கூறியும் கேட்காமல் கேரியரின் உச்சத்தில் இருந்த போது சமந்தாவும் திருமணத்திற்கு ஒகே சொல்லி தற்போது விவாகரத்து பெற்றுவிட்டார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …