டீசர்ட்டை மார்பு வரை தூக்கி.. தொப்பையை காட்டி செல்ஃபி..! – கிறுகிறுக்க வைக்கும் நமீதா..!

எங்கள் அண்ணா படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக உள்ள நமீதாவுக்கு ( Namitha ) மார்க்கெட் இல்லாத நிலையில் தனது நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், சிறந்த நண்பரான சஷிதர் பாபுவால் நாங்களும் இருவரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்டோம். சிறிது சிறிதாக நாங்கள் நண்பர்கள் ஆனோம். கடந்த செப்டம்பர் 6 அன்று கடற்கரையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவு ஏற்பாடு செய்த வீரா, காதல் உணர்வுமிக்க கேள்வி ஒன்றை என்னிடம் கேட்டார்.

இதையும் படிங்க : பதின்ம வயதில் பருவ மொட்டாக டூ பீஸ் நீச்சல் உடையில் நமீதா – அவரே வெளியிட்ட புகைப்படம்..!

நான் மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனேன். நான் அதை எதிர்பார்க்கவில்லை. நான் உடனே சம்மதம் சொன்னதற்குக் காரணம், இருவருக்கும் ஒரே லட்சியம், ஒரே ஆன்மிக உணர்வு இருந்ததுதான். பயணம், விலங்குகள் மீதான அன்பு என இருவருக்கும் ஒரே ஆர்வங்கள். இருவரும் வாழ்க்கை மீது அதீத பிரியம் கொண்டவர்கள்.

என்னை முக்கிய நபராக எண்ணும் ஒருவருடன் இணையவுள்ளேன். நான் ஆசீர்வதிக்கப்பட்டவள். கடந்த 3 மாதங்களில் நான் அவரை எந்தளவுக்குப் புரிந்துகொள்கிறேனோ அந்தளவுக்கு அதிர்ஷ்டம் கொண்டவளாக எண்ணிக்கொள்கிறேன்.

இதையும் படிங்க : பெரிய்ய்ய மலைப்பாம்பை மார்பின் மேல் போட்டுக்குகொண்டு.. ஓவர் டைட்டான உடையில் நமீதா..!

அவர் வெளிப்படுத்தும் அக்கறை, ஆதரவினால் ஆண்கள் மீது மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இத்தருணத்தில் அனைவருடைய அன்பும் ஆசீர்வாதமும் எங்களுக்குத் தேவை என்று கூறியுள்ளார். இவர் திருமணம் செய்து முடித்ததும் எங்கு சென்றார் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை.

ஆனால் தற்பொழுது பெங்களூரில் தனது கணவருடன் குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார் இவர் சமூக வலைதளத்தில் அடிகடி சுறுசுறுப்போடு இருக்கும் இவர் இப்பொழுதெல்லாம் ஆடிக்கொருமுறை அம்மாவசைக்கு ஒருமுறைதான் வருகிறார்.

இந்த நிலையில் இவர் திருமணதிற்கு பிறகு கணிசமாக உடல் எடையை ஏற்றியுள்ளார் நமீதா இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

கடுமையான உடற்பயிற்சி செய்து மீண்டும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நமீதா.. ஜிம்மில் இருந்து டீசர்ட்டை மார்பு வரை தூக்கி தனது தொப்பையை காட்டியபடி போஸ் கொடுத்து சில செல்ஃபி புகைப்படங்களை இணையத்தில் தட்டி விட்டுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …