பதின்ம வயதில் பருவ மொட்டாக டூ பீஸ் நீச்சல் உடையில் நமீதா – அவரே வெளியிட்ட புகைப்படம்..!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா ( Namitha ). திருமணத்துக்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரங்கள் அமையும் படத்தில் மட்டுமே அவர் நடித்து வந்தார். சமீபத்தில் புதிதாக ஓடிடி தளம் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.

மேலும், தயாரிப்பாளராக ‘பவ் பவ்’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார் நமீதா. தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகும் இந்தப் படத்தில் நமீதா நடித்தும் உள்ளார். தற்போது புதிதாக சீரியல் ஒன்றில் நடிக்கத் தொடங்கியுள்ளார். ஜீ தமிழிலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘புதுப்புது அர்த்தங்கள்’.

தேவயானி, அபிஷேக் சங்கர், லியோனி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த சீரியலில் நடித்துள்ளார் நமீதா.கவர்ச்சிப்புயலாக பலத்திரைப்படத்தில் நடித்த நமீதா, 2017ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்திரியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

பட வாய்ப்புகள் இல்லாததால் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பிஜேபிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். நமிதா தியேட்டர்ஸ் என்ற பெயரில் ஒடிடி தளத்தை தொடங்கி உள்ளார். இந்த ஒடிடி தளத்தில் நமீதாவின் நண்பர் ரவி வர்மா பார்ட்னராகவும், நமீதா நிர்வாக இயக்குனராகவும் உள்ளனர்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய 17 வயதில் டூ பீஸ் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு “நான் 17 வயதாக இருந்தபோது, மும்பை என்ற பெரிய நகரத்தில் பெரிய பெரிய கனவுகளுடன்.. எனது முதல் தோட்டோஷூட்டை புகழ்பெற்ற நடிகரும் புகைப்பட கலைஞருமான இராணிஜி 2000 ஆம் ஆண்டில் எடுத்தார்.

---- Advertisement ----

நான் மும்பையில் என் பெற்றோருடன் இருந்தேன், இந்த படப்பிடிப்பை 1 நாளில் முடித்தோம். நாள் முடிவில் அவர் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய பீட்சாவை ஆர்டர் செய்தார். ஃபெமினா மிஸ் இந்தியா 2001 இல் என்னைத் தேர்ந்தெடுத்த படங்கள் இது என கூறியுள்ளார்.

---- Advertisement ----