நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்.. – வெறும் ஜட்டியோடு போஸ் கொடுத்து.. இணையத்தை அதிர வைத்த இளம் நடிகை..!

பிரபல நடிகை நந்தினி ராய் ( Nandhini Rai ) பேண்ட் அணியாமல் வெறும் ஜட்டியோடு நின்று கொண்டு போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.கயல் சந்திரன் நடிப்பில் வெளியான கிரகணம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இவர் அறிமுகமானார்.

தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து கவர்ச்சி அலையை வீசி வரும் இவர் சமீப காலமாக வித்தியாசமான கவர்ச்சி உடையில் உள்ள புகைப்படங்கள் இளைஞர்களின் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றது.

தெலுங்கு சினிமாவில் எக்கச்சக்கமான புதுமுக நடிகைகள் அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்க 2011ஆம் ஆண்டு வெளியான 040 திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை நந்தினி ராய்.

அதற்கு முன் ஹிந்தியில் வெளியான ஃபேமிலி பேக் திரைப்படத்தில் வந்து செல்வார். இதற்கிடையில் ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியையும் காட்டி மிகப் பிரபலமான நடிகையாக உள்ளார்.

மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்துள்ள இவர் பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் கயல் சந்திரன் நடிப்பில் வெளியான கிரகணம் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கும் அறிமுகமானார். ஆனால் முதல் படமே தோல்வியாக அமைய அதன்பிறகு தமிழில் எந்த ஒரு படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் அம்மணி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது பேண்ட், ட்ரவுசர் என எதுவும் போடாமல் வெறும் ஜட்டியுடன் நின்று கொண்டு தன்னுடைய நெகுநெகு தொடையழகை பளிச்சென படம் போட்டு காட்டி போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ஹாட்டஸ்ட் லேடி.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த வயதிலும் இளமையாக இருக்க இது தான் காரணம்.. ரம்யா கிருஷ்ணன் உடைத்த சீக்ரெட்..

இந்த வயதிலும் இளமையாக இருக்க இது தான் காரணம்.. ரம்யா கிருஷ்ணன் உடைத்த சீக்ரெட்..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என இந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு …