ப்பா… டூ பீஸ் உடையில்.. கடற்கரையில் முட்டி போட்டு.. மூடேறும் நடிகை நந்தினி ராய்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை நந்தினி ராய்  சமீபத்தில் வெளியீட்டுக்கு கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது தொழில்ரீதியாக நந்தினி ராய் என்றழைக்கப்படும் இவருடைய உண்மையான பெயர் நீலம் கௌஹ்ரானி என்பதாகும்.

மாடல் அழகியாகவும் சீரியல் நடிகையாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர் தொடர்ந்து தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் ஆந்திரா என்ற பட்டத்தை பெற்றார் நந்தினி. மாடலிங்கை தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்துள்ளார். ஃபேமிலி பேக் என்ற இந்தி படத்திலும், மாயா என்ற தெலுங்கு படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இணைய பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் டூ பீஸ் உடையில் கடற்கரை மணலில் முட்டி போட்டபடி அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.

கருப்பு நிறத்தில் குட்டியான ப்ரா அணிந்து கொண்டு கடற்கரை மணலில் முட்டி போட்டபடி அமர்ந்து கொண்டு தன்னுடைய தலைமுடியைக் கோதுவது போல என்னுடைய அக்குள் அழகையும் ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் அம்மணி.

இவருடைய கவர்சிக்கும்.. அவர் போஸ் கொடுத்துள்ள இடமான கடற்கரைக்கும் அந்த அளவுக்கு பொருத்தமாக இருக்கிறது. அவ்வளவு ரம்மியமான இயற்கை சூழலில் தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு பரிமாறியுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை இன்றி திணறி வருகின்றனர். பொதுவாக நடிகைகள் என்றாலே கவர்ச்சி காட்டுவதற்கு கொஞ்சம் கஞ்சத்தனம் காட்டுவது இயல்பு.

ஆனால் சமீபகாலமாக சினிமா நடிகைகளை விடவும் சீரியல் நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியை காட்டாறு போல ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்கள் அந்த வகையில் தற்போது வாட்டசாட்டமான தனது தோற்றத்தை குட்டையான உடையணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்குக் காட்டி சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் நடிகை நந்தினி ராய். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …