Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress | நடிகைகள்

அம்மாடியோவ்..! – ஒரு பக்கத்தை முழுசாக காட்டிய நந்திதா ஸ்வேதா..! – அலறுது இண்டர்நெட்..!

இப்போது இணையத்தை கலக்கி வரும் போட்டோக்களின் வரிசையில் நந்திதா ஸ்வேதா (Nandita Swetha) போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் ஸ்டன்னிங் ஆகி விட்டார்கள்.

வைத்த கண்ணை எடுக்காமல் எந்த போட்டோசை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் அனைவரும் போட்டோவுக்கு உரிய லைக்குகளை கொட்டி இருப்பதோடு மட்டுமல்லாமல் உருகி உருகி புகைப்படத்தை தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

Nandita Swetha

Nandita Swetha

கன்னட சினிமா பான நந்தா லவ்ஸ் நந்திதா என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் நந்திதா ஸ்வேதா இதனை அடுத்து தமிழ் திரைப்படத்தில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

இந்தப் படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் விஜயசேதுபதிக்கு ஜோடியாக இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் நடித்து பிரபலமானார்.

Nandita Swetha

Nandita Swetha

மேலும் இந்த படத்தின் மூலம் அதிக அளவு ரசிகர்களை பெற்றுவிட்ட இவர் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இலகுகளின் இதயத்தை அள்ளிச் சென்றார். இந்தப் படத்திற்குப் பிறகு அதிகளவு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று காத்திருந்தார்.

எனினும் இவர் எதிர்பார்த்த அளவு எந்த தொடர் வாய்ப்புகளும் இவளுக்கு இவருக்கு கிடைக்கவில்லை இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் என்ற திரைப்படத்திலும் நடித்த இந்த திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

Nandita Swetha

Nandita Swetha

மேலும் இவர் முண்டாசுப்பட்டி உப்புக் கருவாடு போன்ற படங்களில் நடித்த பிறகு இதற்கு முற்றிலும் திரைப்பட வாய்ப்புகள் வந்து சேராததால் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார்.

அந்த வகையில் இவர் இப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்க கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் உச்சகட்ட கவர்ச்சிகள் இருப்பதால் திரைப்பட வாய்ப்புகளை தீவிரமாக பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இது போன்ற கவர்ச்சிகரமான போட்டோ சூட்டை நடத்தி புகைப்படங்களை பதிவிடுகிறார்.

Nandita Swetha

Nandita Swetha

மேலும் அண்மைக்காலமாக இவர் வெளியிட்டு வரும் புகைப்படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகன் படை அதிகரித்துவிட்டது என்று கூறலாம். இந்த புகைப்படத்தில் இவரது இடைழகும் உடை அழகும் ஒருசேர வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள்.

இதுவரை இவர் வெளியிட்ட புகைப்படத்திலேயே எந்த புகைப்படம் தான் கூடுதல் கவர்ச்சியோடு உள்ளது என்று கூறலாம்.

Continue Reading

Top 5 Posts Today

To Top