கண்றாவி.. எங்கமா Focus வச்சிருக்க..? – கால்களை அகட்டி நிற்கும் நந்திதா ஸ்வேதா..! – விளாசும் ரசிகர்கள்..!

நந்திதா ஸ்வேதா, (Nandita Swetha) பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப்பெண் போல இருப்பதால், அவர் எளிதாக ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.2008 ம் ஆண்டில் வெளியான கன்னடம் மொழி படத்தில், நந்தா லவ்ஸ் நந்தினி என்ற படத்தில் நந்திதா நடித்திருக்கிறார்.

ஆனால், தமிழில் அறிமுகமானது அட்டக்கத்தி படம்தான். பா. ரஞ்சித் இயக்கிய படம், நல்ல அறிமுகத்தை நந்திதாவுக்கு பெற்றுத் தந்தது.

பள்ளி மாணவியாக, கல்லூரி மாணவியாக இந்த படத்தில் நடித்திருந்தார். ஆடி போனா ஆவணி, இவ ஆள மயக்கும் தாவணி பாடல் காட்சியில், நந்திதாவின் முக பாவனைகள் மிக மிக அழகாக இருந்து, ரசிகர்களை வசீகரித்தது.

இந்த படம், யதார்த்தமான கதை அம்சத்துடன் கலைஞர்களின் நடிப்பை வெளிப்படுத்தியதால் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து கேரக்டர்களுமே, மிகவும் ரசிக்கப்பட்டு படம் வெற்றி பெற்றது.

இந்த படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த எதிர்நீச்சல் படம், பாராட்டைப் பெற்றது. அதில், ரன்னிங் ரேஸ் ஓடும் சிவகார்த்திகேயனுக்கு பயிற்சி தரும் கோச் ஆக நந்திதா நடித்திருப்பார்.

தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் நந்திதாக நடித்த முண்டாசுப்பட்டி படம், முழுக்க முழுக்க கிராமிய நகைச்சுவை படமாக, பெரிய வெற்றி பெற்றது. நானும் நந்தினியும், புலி, உப்புக்கருவாடு என அடுத்தடுத்த படங்களில் நடித்த நந்திதா, இப்போது தமிழ் படங்களில் காண முடியவில்லை. தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழ் படங்களில், குடும்பப் பாங்கான தோற்றத்தில் நடித்து வந்த நந்திதா, தெலுங்கு படங்களில் கவர்ச்சி காட்டும் கதாநாயகியாக மாறி விட்டார். இதனால்தான், தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கிற வாய்ப்பு அவருக்கு கிடைத்து வருகிறது.

குடும்பப் பாங்கான படங்களில் தமிழில் நடித்த நந்திதா, இப்போது தெலுங்கில் கவர்ச்சி நாயகியாக மாறி விட்டதால், அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை மூடு கிளப்பி விடுகிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …