நீ என்னமா… புடவை மேல ப்ரா போட்டுகிட்டு நிக்குற.. – விவகாரமான போஸ் கொடுத்துள்ள நந்திதா..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான நந்திதா ஸ்வேதாவின் ( Nandita Swetha ) ரீசென்ட் போட்டோஷுட் ஆன்லைனில் வேகமாக பரவி வருகிறது. கன்னட திரையுலகில் அறிமுகமாகி பின் தமிழில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் குமுதாவாக இடம் பிடித்தவர் தான் நந்திதா ஸ்வேதா.

கன்னடத்தில் வெளியான “நந்தா லவ்ஸ் நந்திதா” என்ற படத்தில் அறிமுகமானார். அந்த, படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் நந்திதா மிகவும் பிரபலமடையவே இவரது பெயர் நந்திதா ஸ்வேதா ஆகிவிட்டது. இவரது இயற்பெயர் ஸ்வேதா என்பது மட்டுமே.

தமிழில் பா. ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டக்கத்தி படத்தில் நந்திதாவும் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் நந்திதா.

இவர் இதன் பின் நடித்த இடம் பொருள் ஏவல் திரைப்படம் இன்னமும் கிடப்பில் உள்ளது.சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் இல்லை என்றாலும் சமூகவலைதளங்களில் தன்னை ஆக்டிவாக காட்டிக்கொள்கிறார் அம்மணி.

இதனால், ரசிகர்கள் இவரை இன்னும் மறக்காமல் உள்ளனர் என்று கூறலாம்.சமீப காலமாக சற்றே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது புடவை மேலே ப்ரா அணிந்திருப்பது போன்று வித்தியாசமான ஐடியாவில் விவகாரமான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், நீ என்னமா… புடவை மேல ப்ரா போட்டுகிட்டு நிக்குற.. என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …