ப்பா.. நேச்சுரல் ப்யூட்டி.. வெயிலுக்கு சும்மா ஜிவ்வுன்னு இருக்கு.. கிக் ஏற்றும் மாமன்னன் பட நடிகை..!

சம்மர் ஆரம்பமான உடனேயே செமத்தியான கவர்ச்சிகள் நடிகைகள் பலரும் தனது மேனி அழகை இணையங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மாமன்னன் பட நடிகை தற்போது இணையத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அங்கலயித்திருக்கிறார்கள்.


இவர் நக்சலைட்ஸ் you tube சேனல்களில் நடிகையாக வலம் வந்தவர். இந்த சேனல் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம். எனவே அவரைப் பற்றிய ஒரு விரிவான அறிமுகம் தேவையில்லை.

மாமன்னன் பட நடிகை..

அண்மையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளி வந்த மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இந்த படம் தான் உதயநிதியின் கடைசி படமாக இருந்ததோடு அடுத்ததாக அவர் முழுமூச்சாக அரசியலில் களம் இறங்கி விட்டார்.

இதையும் படிங்க: கூவத்தூர் ரிசார்ட்.. விடிய விடிய நடந்த கொடூரம்.. காதல் பட நடிகை சந்தியா பீச் ஹவுஸ் சம்பவம்..!


கோயமுத்தூரைச் சேர்ந்த இவர் கோயம்புத்தூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜியில் சர்வதேச வணிகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். மாமன்னன் திரைப்படத்தில் இவர் கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக நடித்திருக்கிறார்.

நிவேதிதா ராஜப்பன்..

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புதிய புதிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார். அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அசந்து இருக்கிறார்கள்.

இவர் வெளியிட்டு இருக்கின்ற ஒவ்வொரு புகைப்படமும் இளைஞர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அவரது மேனி அழகை பக்குவமாக வெளிப்படுத்தக்கூடிய வகையில் உள்ளது.


கிக்கு ஏற்றும் கிளிக்ஸ்..

இவர் இறுக்கமான உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியக்கூடிய வகையில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நேச்சுரல் பியூட்டி என்று அவரை புகழ்ந்து இருக்கிறார்கள்.

மேலும் வெய்யிலுக்கு சும்மா ஜிவ்வுன்னு இருக்கு என்று கருத்துக்களை பதிவிட்டு வரக்கூடிய ரசிகர்கள் இவருக்கு கொக்குமாக்கான கமாண்டுகளை கொடுத்திருக்கிறார்கள்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் youtube வீடியோக்களிலும் நடித்து வரக்கூடிய நிவேதிதா ராஜப்பன் வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து இருப்பதோடு ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது.

இதையும் படிங்க: ஓ.. இது தான் சரக்கு கப்பலா.. கையில் சரக்குடன் மிதக்கும் பிரியா பவானி ஷங்கர்.. வைரல் பிக்ஸ்..!


என்ன விலை அழகே உன்னை விலைக்கி வாங்க வரவா என்ற பாடல் வரிகளை பாடி ரசிகர்கள் பரவசமாக இருக்கிறார்கள். மேலும் இந்த புகைப்படத்தை நண்பர்களுக்கு ஷேர் செய்து அதிகளவு லைக்குகளை கொடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் கண்டிப்பாக வந்து சேரும் என்பதை உறுதியாக கூறி இருக்கிறார்கள்.

சுருட்ட முடியில் இறுக்கமான உடையணிந்து ரசிகர்களை தட்டு தடுமாற வைத்திருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் பசு மரத்து ஆணி போல ரசிகர்களின் மனதில் பதிந்து உள்ளது

ரசிகர்களின் மனதை ஈர்த்திருக்கக்கூடிய எந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்கள், உங்களுக்கும் கட்டாயம் பிடிப்பதோடு மட்டுமல்லாமல் லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள்.