நவ கிரகங்களை வழிபடும் முறை..! – அதன் பலன்கள்..!

ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்மாணிப்பதில் நவகிரகங்களின் பங்கு மிக முக்கியமானது என்று ராமாயணம் மகாபாரத காலத்தில் இருந்து நமது முன்னோர்கள் நமக்கு சொல்லிய ஒரு விஷயம்.

அப்படி நவகிரகங்கள் நம்மை வழிநடத்தும் நிலையில் நவகிரகங்களை வழிபடும் பொழுது நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை நாம் தெரிந்து கொண்டு அதனை அன்றாடம் பின்தொடர்ந்து வருவோமே ஆனால் நம்முடைய வாழ்வில் செழிப்பான பல நல்ல விஷயங்களை நம்மால் எதிர்கொள்ள முடியும் அல்லது நமது நடக்க இருக்கக்கூடிய கெட்ட விஷயங்களில் இருந்து நம்மால் நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்கிறது சாஸ்திரம்.

குறிப்பாக சிவாலயங்களில் நவகிரகங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒரு சன்னதியாக அமைக்கப்பட்டிருக்கும் சிவாலயத்திற்கு செல்லும் பலரும் நவ கிரகங்களை சுற்றி வருவதை பார்த்திருக்கிறோம் சிலர் நவ கிரகங்களை ஒன்பது முறை சுற்றுவார்கள் சிலர் மூன்று முறை சுற்றுவார்கள் சிலர் ஒரே ஒருமுறை மட்டும் சுற்றுவார்கள் எப்படி நவகிரகங்களை வணங்க வேண்டும் எப்படி நவகிரகங்களை வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறித்து பலருக்கும் சரியான புரிதல் இல்லை என்று தான் கூற வேண்டும்.

தற்பொழுது நவகிரகங்களை எப்படி வழிபாட்டு செய்து வணங்குவது என்பது பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் . சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வளமாத சுற்றுபவை எனவே இந்த ஏழு கிரகங்களை பலமாக குற்றவேண்டும் என்று ராகுவும் கேதுவும் சப்ப கிரகங்கள் சாயா கிரகங்கள் அவை வலம் மருந்து இடமாக சுற்றுப்பய எனவே அடுத்த இரண்டு சுற்றுகளை வளம் இருந்து இடமாக சுற்ற வேண்டும் என்ற காரணங்கள் சொல்லப்படுகிறது.

ஆனால், இது முழுக்க முழுக்க தவறான கருத்து ஆகும் எனவே இடம் வளம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியது அவசியம் கிடையாது நவக்கிரகங்கள் என்பது 9 எனவே அவற்றை அடைத்திருக்கும் ஒவ்வொரு முறை என்று ஒன்பது முறை சுற்றினால் போதுமானது எனவே ஏழு சுற்று வனமிருந்து இளமாகவும் இரண்டு சுற்று இடமிருந்து வலமாகவும் சுற்றுவது என்பது தேவையற்ற ஒன்று.

அது அதற்கு எந்த ஒரு சாத்திரமும் வழிவதை கூறவில்லை எனவே நவக்கிரகங்களை ஒன்பது முறை சுற்றுவது வேண்டும் அதேபோல ஒரு சன்னதியில் இருக்கக்கூடிய எல்லா தெய்வங்களையும் வணங்கி விட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றுவது தான் முறை ஆகும் எந்த ஒரு கிரகத்தையும் தங்களுடைய கைகளால் தொட்டு வணங்கக்கூடாது என்பது அதிகமாக இருக்கிறதே இதனை தவறாமல் பின் தொடருங்கள் துரோகங்களை வழிபாடும் முறையினால் நமக்கு கிடைக்கும் பலன்கள் தான் என்ன என்பதை நாம் இங்கே பார்க்கலாம்.

சூரிய பகவானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் மங்களகரமான நிகழ்ச்சிகள் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படும் என்பது உண்மை

சந்திரனை வணங்குவதன் மூலம் மனதில் இருக்கக்கூடிய குழப்பங்கள் நீங்கி வாழ்வில் தங்களுடைய திட்டங்கள் மற்றும் முயற்சிகள் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உண்டான சிந்தனை மற்றும் அதன் மூலம் புகழ் ஆகியவை நமக்கு கிடைக்க வழி ஏற்படும்

அங்க காரகன் அங்காரகன் என்று அழைக்கப்படும் செவ்வாயை வழிபடுவதன் மூலம் ரத்தத்தில் இருக்கக்கூடிய தீய கிருமிகள் மற்றும் உடல் உபாதை ஏற்படுத்தக்கூடிய தொற்றுகள் ஆகியவற்றிலிருந்து விடுபடலாம் அல்லது அவற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் என்கிறது என்கிறார்கள் துவரம் அறிந்த ஜோதிடர்கள் செவ்வாய் வழிபடுவதன் மூலம் நமக்கு தைரியம் அதிகரிக்கும் என்றும் எந்த ஒரு விஷயத்திலும் தயக்கம் பதட்டம் இல்லாமல் தைரியமாக ஒரு விஷயத்தை நம்மால் முன்னெடுத்து செய்ய முடியும் என்கிறார்கள்

உதனை நாம் வணங்குவதன் மூலம் நம்முடைய சிந்தனையை தெளிவாக நடத்த முடியும் எது சரி எது தவறு என்று பகுத்தறியக்கூடிய ஒரு திறமை நமக்கு இயல்பாகவே ஏற்படும் என்கிறார்கள் விவரம் அறிந்த நிபுணர்கள்

பிரகாஷ் பத்தி இன்று அழைக்கப்படக்கூடிய வெள்ளை யானையை தன்னுடைய வாகனமாக ஒன்று இருக்கக்கூடிய குரு பகவானே வழங்குவதன் மூலம் செல்வம் பெருகும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கூட தம்முடைய வாரிசுகளுக்கு தம்முடைய புத்தகங்களுக்கு நல்ல பல விஷயங்கள் கைகூடும் நம்முடைய புத்திரர்களால் நமக்கும் ஆதாயம் மற்றும் புகழ் ஏற்படும் என்கிறார்கள்

சுக்கிர பகவானை வணங்குவதன் மூலம் ஆண்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும் என்றும் வீடு வாகனம் மற்றும் சொகுசாக வாழ்வதற்கு உண்டான வசதி வாய்ப்புகள் கிடைக்க வழி பிறக்கும் என்றும் நம்பப்படுகிறது

சனிபகவானை வழிபடுவதன் மூலம் உடலில் உள்ள சோம்பல் நீங்கி வணங்கக் கூடியவரின் ஆயுள் வளம் பெறும் என்கிறார்கள்

ராகு பகவானை வணங்குவதன் மூலம் பயணங்களால் நன்மை ஏற்படும் மேலும் பயணங்களின் போது எந்த ஒரு அசௌகரியமோ அல்லது ஆபத்தோ அல்லது விபத்தோ ஏற்படாது என்கிறார்கள்

கேது பகவான் நவக்கிரகங்களில் சுத்தி வாய்ந்தவர் என்று பலராலும் நம்பப்படுகிறார் இவரை வணங்குவதன் மூலம் வாழ்க்கை மீதான அறிவு ஒரு பக்கம் இருந்தாலும் அறிவை தாண்டிய ஞானம் பிறக்கும் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது ஆன்மீக ஈடுபாடு இருக்கக்கூடிய ஒரு நபர் தன்னுடைய வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்று அவரே தனக்கு ஒரு குருவாக இணைந்து செயல்படுவார் என்றும் கூறுகிறார்கள்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் செல்லப்பேரு ஆப்பிள்.. நடிகை முமைத் கான் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

என் செல்லப்பேரு ஆப்பிள்.. நடிகை முமைத் கான் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு என்று எப்போதுமே முக்கியத்துவம் உள்ளது. அவர்களுக்கான நல்ல கேரக்டர்களை, பல இயக்குனர்கள் அன்று முதல் …