நீச்சல் உடையில் போட்டோ ஷூட்… ஆளை மயக்கும் பிரபல நடிகை நவ்யா நாயர்..! – வைரலாகும் நச் பிக்ஸ்..!

பிரபல மலையாள நடிகை நவ்யா நாயர் இருபது வருடங்களுக்கு முன்பு நடிகர் திலீப்பிற்கு ஜோடியாக இஷ்டம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த பல படங்கள் ஹிட் அடித்தன.

இதனால் குறுகிய காலத்திலேயே உச்ச நடிகையாக உயர்ந்தார். தமிழில் நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளியான அழகிய தீயே என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதன்பிறகே பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து மீண்டும் தன்னுடைய இரண்டாவது சுற்று சினிமா பயணத்தை ஆரம்பித்து இருக்கிறார். அறிமுகமான புதிதில் வாட்டசாட்டமான தோற்றம் பக்கத்து வீட்டு பெண் போன்ற முக அழகு ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நவ்யா நாயர்.

தன்னுடைய அழகு குறையாமல் இளம் வயதில் இருந்தது போலவே இருக்கிறார் அம்மணி. அவருடைய புகைப்படங்களை இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டார்.

அந்தவகையில், நீச்சலுடையில் ஆனந்த குளியல் போடும் இவரது புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …