லெக்கின்ஸ் பேண்ட்… பாத்ரூமில் குனிந்தபடி.. பின்னழகை தூக்கி காட்டி.. கிக் ஏற்றும் நவ்யா நாயர்..!

தமிழில் அழகிய தீயே என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நவ்யா நாயர். தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்லும் படியாக சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் முன்னணி நடிகையான இவர் கடந்த 2010ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற ஒரு மகனும் இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நவ்யாநாயர் தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

சமீபத்தில் தன்னுடைய சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்ட நடிகை நவ்யாநாயர் சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டிருக்கிறார். இவர் நடித்த முதல் மலையாள திரைப்படமான இஷ்டம் திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த படத்தின் இயக்குனர் என்னுடைய புகைப்படத்தை பார்த்துவிட்டு ஒரு ஹோட்டலுக்கு அழைத்து என்னுடைய நடிப்பு திறமையை பரிசோதனை செய்தார். அதை வீடியோவாகவும் பதிவு செய்தார்.

அந்த வீடியோவை பார்த்த திலீப்பும் அவரது மனைவி மஞ்சு வாரியரும் ஆகிய இருவருக்கும் பிடித்து இருந்ததால் என்னை ஹீரோயினாக தேர்வு செய்தனர். அப்போது அவர் வேண்டாம் என ஒதுங்கி இருந்தால் என்னால் சினிமா உள்ளே வந்திருக்க முடியாது.

அவர்கள் கொடுத்த வாய்ப்புதான் என்னை சினிமா துறையில் கொண்டு வந்துள்ளது. இந்த படத்தின் போஸ்டர்களுக்காக முதல்கட்டமாக போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. அந்த போட்டோ ஷூட்டில் நடிகர் திலீப் என்னுடைய தோளில் கை வைத்து உரசியபடி போஸ் கொடுக்க வேண்டும்.

எனக்கு இது மிகவும் புதிய அனுபவமாக இருந்தது. எனக்கு மனதில் படபடப்பு ஏற்பட்டு இதய துடிப்பு அதிகமானது. என்னால் பொறுமையாக இருக்க முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டேன். என்னதான் பிரபல நடிகர் என்றாலும் கூட.. அறிமுகமில்லாத ஒரு ஆண் முதன் முறையாக என் மீது என் தோள் மீது கை வைத்து உரசுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஒருவித சங்கடமாக உணர்ந்தேன். என்னுடைய வேதனையை புரிந்து கொண்ட நடிகர் திலீப்.. என்னிடம் பயப்படவேண்டாம். நான்கு அல்லது ஐந்து புகைப்படங்கள் எடுப்பார்கள். அவ்வளவுதான் இன்னும் எவ்வளவோ சினிமாவில் நீங்கள் பயணிக்க வேண்டி இருக்கிறது. இதற்கெல்லாம் பயப்பட கூடாது என்று நம்பிக்கை கொடுத்தார்.

அதன்பிறகு எனக்கு ஒருவித குருட்டு நம்பிக்கை வந்தது. அந்த குருட்டு நம்பிக்கையில் அந்த படப்பிடிப்பில் போஸ் கொடுத்தேன். பிறகு படங்களில் நடிக்க எனக்கு பயம் படபடப்பு எல்லாம் சுத்தமாக காணாமல் போய்விட்டது என்று கூறியிருந்தார் நடிகை நவ்யாநாயர்.

இந்நிலையில் தன்னுடைய பாத்ரூமில் தன்னுடைய பின்னழகைத் தூக்கி காட்டி போஸ் கொடுத்திருக்கும் போது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …