அட … இவுங்க எதுக்காக மீண்டும் ஸ்பெயினுல ஹனிமூன் பேராங்கனு தெரிஞ்சுக்கோங்க…

கேரளாவை சேர்ந்தவரான நயன்தாரா தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய  மொழி பெயர் மிக நேர்த்தியான முறையில் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருப்பவர்.

தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தில் அறிமுகமான இவர் ஏகப்பட்ட சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார். ஆரம்பகாலத்தில் சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்த காதல் தோல்விகளை  சந்தித்துள்ளார்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி மகாபலிபுரத்தில் பிரமாண்டமான முறையில் சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஷெரட்டன் காராண்ட் ரிச்சர்ட் திருமணம் நிகழ்ந்தது.

நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்தபோது தான் இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் தற்போது தான் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவரது திருமணத்தில் பல பாலிவுட் நடிகர்கள் குறிப்பாக ஷாருக்கான்,  போனி கபூர் போன்றோர் கலந்து கொண்டனர். அதுமட்டுமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தமிழ் திரை கழகத்தை சார்ந்த அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

மேலும் இவர்கள் திருமண வீடியோவை சுமார் இருபத்தி ஐந்து கோடிக்கு  நெட்ஃப்ளிக்ஸுக்கு விற்ற விஷயம் எல்லோரும் அறிந்ததே.

திருமணம் முடிந்தும் அந்த வீடியோகள் இன்னும் வெளிவராத நிலையில் இந்த ஜோடிகள் தாய்லாந்து நாட்டிற்கு முதல் முறையாக தேனிலவுக்காக சென்றார்கள். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் சோசியல் மீடியாக்களில் வைரலாக வலம் வந்து அனைவரையும் கிரங்க வைத்தது.

இப்போது இவர்களின் திருமண வீடியோவை மக்கள் அனைவரும் பார்க்க கூடிய ஆர்வத்தை மேலும் தூண்டுவதற்காக தான் நெட்ஃப்ளிக்ஸ் தான் மீண்டும் இரண்டாவது தேன் நிலவுக்காக ஸ்பெயினுக்கு அனுப்பியிருப்பாங்களோ.

இது உண்மையாக இருக்கக் கூடிய பச்சத்தில் நிச்சயமாக விரைவில் இவர்களது திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் நெட்ஃப்ளிக்ஸ் விரைவில் வெளிவரும் என்று நாம் எண்ணலாம். எது எப்படியோ சிவன் நல்ல மச்சகாரன். யாருக்கும் அடிக்கும் இந்த யோகம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …