நீங்களும் அப்படிதானே நெனச்சீங்க.. நயன்தாரா குறித்து வெளியான தகவல்.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாரா மலையாள திரை உலகில் முதன் முதலில் அறிமுகமானார்.

இதை அடுத்து தமிழ் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்ததோடு மட்டுமல்லாமல் அண்மையில் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார்.

நீங்களும் அப்படிதானே நெனச்சீங்க..

தமிழ் திரை உலகை பொருத்த வரை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் வெளி வந்த ஐயா திரைப்படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இவருக்கு அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

மேலும் இவர் தல அஜித்தோடு இணைந்து பில்லா படத்தில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்ற ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார்.

தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களோடு ஜோடி போட்டு பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு தனி ரசிகர் படையை வைத்திருப்பதால் தான் இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.

நயன்தாரா குறித்து வெளியான தகவல்..

இது வரை திரைப்படங்களில் பல்வேறு கேரக்டர் ரோல்களை செய்திருக்கக் கூடிய நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அம்மன் கேரக்டரில் நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இவர் திரைப்படங்களில் பல்வேறு கேரக்டர் ரோல்களை செய்வதோடு மட்டுமல்லாமல் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து தொழில் அதிபராகவும் நயன்தாரா விளங்குகிறார்.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை பரவசப்படுத்துவார்.

இந்நிலையில் instagram பக்கத்தில் இவரை ஃபாலோ செய்யக் கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாராக மாறி இருக்கிறார்.

பங்கம் பண்ணும் ரசிகர்கள்..

மேலும் திருமணத்துக்குப் பிறகு இவர் நடிக்கின்ற படங்கள் சொல்லிக் கொள்ளும் படி வெற்றியை தரவில்லை. அந்த வகையில் இவன் நடிப்பில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படமும் கலவை ரீதியான விமர்சனத்தை தான் பெற்று தந்தது.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அம்மன் வேடமிட்டு நடித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் அம்மனாக நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா கூறிய செய்தி ஒன்று பிரபல நாளேடு ஒன்றில் வெளியாகி இருக்கிறது.

இதனை பார்த்து ரசிகர்கள் முதலில் நீங்களும் அப்படித் தான் நெனைச்சீங்க..? என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கும் இந்த விஷயத்தில் ஷேர் செய்து வருவதால் இந்த விஷயம் இணையத்தில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

மேலும் நயன்தாரா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களாவது அவருக்கு கை கொடுத்து மிகப்பெரிய வெற்றியைத் தந்து முன்னணி நடிகை என்பதை மீண்டும் நிரூபிப்பாரா? என்பது தெரியவரும்.

---- Advertisement ----

Check Also

நயன்தாரா, த்ரிஷா இருவருமே வேண்டாம்… ரிட்டயர்டு நடிகையை களம் இறக்கிய கௌதம் மேனன்.. பொறுமையும் ஒரு அளவுக்குதான் ப்ரோ!..

தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்கள் மூலமாகவே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் இயக்குனர் கௌதம் மேனன். மின்னலே என்கிற …