மண்டை மேல இருந்த கொண்டைய மறந்துட்டீங்களே..! – அரசியல் நடிகரை வெறுத்து ஒதுக்கும் நயன்தாரா..!

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருப்பவர் நயன்தாரா ( Nayanthara ). இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களின் ஆதரவால் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

அதனால் தான் தற்போது வரை நயன்தாரா நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.டாப் நடிகையாக இருக்கும் நயன்தாரா இதுவரைக்கும் ரஜினிகாந்த், விஜய் அஜித் உட்பட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க : நோ டா செல்லம்… – பட வாய்ப்புக்காக உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை காயத்ரி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

ஆனால் கமல்ஹாசனுடன் எந்த ஒரு படத்திலும் இணைந்து நடிக்கவில்லை, அதற்கு என்ன காரணம் என்பது தற்போது சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் நடிகைகளை பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வந்துள்ளன.

அபிராமி முதல் ஆண்ட்ரியா வரை..

அப்போது ஆரம்பித்த அபிராமி, ரம்யா கிருஷ்ணன் முதல் தற்போது இருக்கும் ஆண்ட்ரியா, பூஜா குமார் வரை ஏகப்பட்ட நடிகைகள் உட்பட கிசுகிசுக்கள் வந்துள்ளன. அப்போது இருந்த பிரபல நடிகைகள் நயன்தாராவிடம் தாங்கள் கமல்ஹாசன் கிசுகிசுவில் சிக்கியதாகவும் அதனால்தான் தங்களுக்கு பெரிய அளவில் அதன்பிறகு பட வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : “செம்ம ஹாட்.. அந்த குட்டி இடுப்பு..” – முதன் முறையாக இடுப்பு கவர்ச்சி காட்டிய ப்ரியா பவானி ஷங்கர்..!

மேலும் கமலஹாசனுடன் இணைந்து நடித்தால் அதன்பிறகு தாங்கள் எது செய்தாலும் எந்த படத்தில் நடித்தாலும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வரும் இதனால் தங்களுடைய சினிமா கேரியர் தொலைந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனைக்கேட்ட நயன்தாரா அவர்களிடம் இனிமேல் கமலஹாசனுடன் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

முதல்ல நீங்க கரெக்ட்டா இருங்க..

இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் இருந்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.ஆனால் ஒரு சிலர் நயன்தாராவிற்கு கமலஹாசன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இல்லையென்றால் கண்டிப்பாக கமல்ஹாசனுடன் இணைந்து ஏதாவது ஒரு படத்திலாவது நடித்து இருப்பார் என கூறிவருகின்றனர்.

ஆனால் கமல்ஹாசன் ரசிகர்கள் நயன்தாரா ஒன்றும் சளைத்தவர் இல்லை கமல்ஹாசனுக்கு எப்படி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வந்ததோ அதை விடவே நயன்தாரா ஏகப்பட்ட கிசுகிசுக்கள் சிக்கியுள்ளார். கிசுகிசுக்கள் தாண்டி காதல் வலையில் சிக்கியது பலருக்கு தெரியும் அப்படி இருக்கும்போது நயன்தாரா கமல்ஹாசன் குறை சொல்வது ஒன்றும் நியாயம் இல்லை எனக் கூறி வருகின்றனர். மேடம் முதலில், மண்டை மேல இருக்க கொண்டையை மறைந்த அப்புறம் எல்லாரையும் சொல்லுங்க.