கிறுகிறுன்னு வருதே..! – நயன்தாராவின் பேக்-ஐ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..! – இம்புட்டு விலையா…?

பொதுவாகவே சினிமா பிரபலங்கள் தாங்கள் பயன்படுத்தக் கூடிய சிறிய சிறிய பொருட்களை கூட விலை உயர்ந்ததாக வாங்கி பயன்படுத்துவார்கள். மூக்கு கண்ணாடியில் ஆரம்பித்து முடிக்கு போடும் ஹேர் கிளிப் தொட்டு பூனை நடை போடும் ஹை-ஹீல்ஸ் வரை பயன்படுத்தும் பொருட்கள் விலை உயர்ந்ததாக இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள்.

மட்டுமல்லாமல் அதனை விளம்பரப்படுத்தும் விதமாக அந்த குறிப்பிட்ட பொருளின் நிறுவனத்தின் பெயர் தெரியும் அளவிற்கு புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவு செய்வார்கள். அந்தவகையில், நடிகை நயன்தாரா மாட்டியிருக்கும் பேக்கின் விலையை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கிடக்கின்றனர்.

ஏற்கனவே நடிகை நயன்தாரா பயன்படுத்தும் ஒரு ப்ராவின் விலை இவ்வளவு என்று ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. அதனை நம்முடைய தளத்திலேயே பார்த்திருந்தோம்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா மாட்டிக்கொண்டிருக்கும் பேக்கின் விலை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. இந்த பேக் இன் விலை 1278 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ஒரு லட்சம் ரூபாய் வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னுடைய மாத சம்பளம் 8000 ரூபாய் தான். நயன்தாராவுக்கு ஒரு ஹேண்ட் பேக் வாங்க வேண்டுமென்றால் கூட ஒரு வருடம் நான் வேலைக்கு செல்ல வேண்டும். ஆனால், இந்த பணத்தை வைத்து தான் என் குடும்பமே வாழ்ந்து கொண்டு இருக்கின்றது. இது ஒரு மோசமான உலகம் என்று கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

மறுபக்கம் அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்கிய அனுபவிக்கிறார்கள். நாமும் நாளை பணக்காரர் ஆனால் இப்படியான பொருட்களை வாங்கி அனுபவிபோம்.. இதில் என்ன பெரிய தவறு இருக்கிறது..? என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …