நயன்தாரா-வா இது..? என்ன எலும்புக்கூடு மாதிரி இருக்காங்க..? – வைரலாகும் போட்டோஸ்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை நயன்தாரா ஐதராபாத்தில் இருந்து கூடிய ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பங்களாக்களை வாங்கி குவித்து வருகிறார் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இந்த பகுதியில் 2 சொகுசு பங்களாக்களை நடிகை நயன்தாரா சொந்தமாக வாங்கி இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து 20 ஆண்டுகள் கழித்து விட்ட நடிகை நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தன்னுடைய காதலரும் திரைப்பட இயக்குனருமான விக்னேஷ் சிவன் திருமணம் செய்துகொண்ட நடிகை நயன்தாரா அவருடன் தேனிலவை கொண்டாடி வருகிறார் தற்போது நடிகை நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

சென்னையில் ஏற்கனவே பல வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி பங்களாக்களை சொந்தமாக வைத்திருக்கும் நடிகை நயன்தாரா வீடுகள் மட்டுமில்லாமல் நிலத்திலும் முதலீடு செய்து வைத்திருக்கிறார். த

ற்பொழுது ஐதராபாத்திலும் சொந்தமாக பங்களாக்களை வாங்கி இருக்கிறார் நடிகை நயன்தாரா ஒவ்வொரு பங்களாவில் விலையும் 15 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. சம்பாதிக்கும் பணத்தை வைத்து சொத்துக்கள் வாங்குவது மட்டுமில்லாமல் மறுபக்கம் தொடக்க நிலையில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார் நடிகை நயன்தாரா.

மேலும், தனியாக தொழில் தொடங்கும் எண்ணம் நடிகை நயன்தாராவிடம் இருக்கிறதாம். திரைப்படங்களை தயாரிக்கவும் நடிகை நயன்தாரா ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நடிகை நயன்தாரா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. பலரும் பார்த்திடாத புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மிகவும் ஒல்லியாக.. குட்டையான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை தெரிய நின்று கொண்டிருக்கும் நடிகை நயன்தாராவை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.